Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென “பிரின்ஸ்” படத்தில் நீளம் குறைப்பு…. காரணம் என்ன….? வெளியான புதிய தகவல்….!!!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி  திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்புடன் நடிகர் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ள திரைப்படம் “ப்ரின்ஸ்”. இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ் முக்கிய வடிவத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில்…. விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்….!!!!

இயக்குனர் பா. ரஞ்சித் திரைப்படத்தில்  நடிகர் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைகின்றார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமும் பசுபதியும் இணைந்து தூள், மஜா, அருள் மற்றும் 10 என்றதுக்குள்ள போன்ற படங்களில் […]

Categories
அரசியல்

இன்றைய(21.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,625-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”…. புதிய அப்டேட்களை கேட்டு…. ரசிகர் கொடுத்த அதிர்ச்சி….!!!!

“துணிவு” திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி. இயக்குனர்  எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கலாட்டா செய்தார்கள். பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது அவரது கார் செல்லும் சாலையோரம் நின்றுகொண்டு அவரை நோக்கி, வலிமை அப்டேட் என்று பதாகைகளை காண்பித்தார்கள். அதன் பிறகு கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்களிடமும் சோசியல் மீடியாவில் வலிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளி பேருந்துகளில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் விபத்துக்கள் சிக்குவதை தடுக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அனைத்து பள்ளி பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின் கேமராவும் சென்சார் கருவியும் பொருத்தும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 பல்கலை உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படுவதாக கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேருக்கு முதல்வராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனே பணியில் சேர வேண்டும் என்றும் 27 அரசு கலை கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வேற லெவலில் மாறப்போகும் மணிமுத்தாறு அணை…. முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை உள்ளது. அணைக்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அருவியும் உள்ளது. இந்த அணை கட்டும் போதே அதன் அருகில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள், காட்சி கோபுரம், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பில்லாததால் அங்குள்ள சிலைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடி தூள்” மீண்டும் தேசிய விருது இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா….. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிமைப் பணி தோ்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

மீன்வளம்,மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஒவ்வொரு வருடமும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல நடிகை கதையில் களம் இறங்கும் கங்கானா?…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் பினோதினி தாசி. இவர் தேவதாசி குடும்பத்தில் பிறந்து 9 நூற்றாண்டில் ஏராளமான நாடகங்களில் நடித்து இருக்கிறார். பெங்காலியில் இவரை டோடி பினோதினி என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பினோதினி கதாபாத்தில் கங்கான ராணாவத் நடிக்கிறார். பர்ணிதா மருதாணி போன்ற சிறந்த படங்களை இயக்கி பெயர் பெற்ற பிரதீப் சர்க்கார் பினோதினி வாழ்க்கை படத்தை டைரக்டு செய்கிறார். இது குறித்து கங்கனா ராணாவத் […]

Categories
வேலைவாய்ப்பு

1,422 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.36,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் வேலை….!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Circle Based Officer காலி பணியிடங்கள்: 1,422 சம்பளம்: ரூ.36,000 – ரூ.63,000 வயது: 21-30 கல்வித்தகுதி : டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“UNCLE என அழைக்கும் சொந்த மகள்”…. கண்ணீர் மல்க பேசிய ராபர்ட் மாஸ்டர்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயமில்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அதன்படி பிக் பாஸில் தற்போது போட்டியாளர்கள் அவர்களது கண்ணீர் கதையை கூறி வருகிறார்கள். நேற்று டான்ஸ் மாஸ்டர் அவரது கதையை சொல்லி இருக்கிறார். அதாவது, “எனது பெற்றோரும் டான்ஸ் மாஸ்டர்கள் தான். வீட்டில் கடை […]

Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு…. பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள தர உறுதிப் பொறியாளர், டெவலப்பர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda பதவி பெயர்: Quality Assurance Engineer, Developer மொத்த காலியிடம்: 60 கல்வித்தகுதி: B.E/ B.Tech. in Computer Science or Information Technology கடைசி தேதி: 09.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.bankofbaroda.in https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-recruitment-of-it-professionals-for-it-18-25.pdf

Categories
சினிமா

அட! 80 வயதிலும் இத்தனை அழகா…..? இவங்கள பாத்தா அப்படி தெரியலையே…. வைரலாகும் BEUTY நடிகையின் பிக்….!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் வசித்து வருபவர் நடிகை ஜாக்குலின் எல்லன் ஸ்மித். கடந்த 1945ம் வருடம் அக்டோபரில் பிறந்த இவருக்கு வயது 77-ஐ நெருங்குகிறது. இவருக்கும் இவரது 3வது கணவரான அந்தோணி பி ரிச்மண்ட்டுக்கும் (79) பிறந்தமகன் கேஸ்டன் ரிச்மண்ட் (39). இதில் கேஸ்டனை விடவும் ஜாக்குலின் ஸ்மித்தான் இளமை ஆக இருக்கிறார். இருப்பினும் என் மகன் ஜொலிக்கிறான் என சமூகஊடகத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதற்கு தலைப்பிட்டுள்ளார். […]

Categories
பல்சுவை

மயிலை காவுவாங்க துடித்த புலி…. சட்டெனெ நேர்ந்த சம்பவம்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது. வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொடுமைடா இது‌…. இந்த போட்டியாளர்களோட அலப்பறை தாங்க முடியலையே….. கடுப்பான பிக்பாஸ்….!!!

போட்டியாளர்களை வெளியேற சொல்லி கதவை திறந்துவிட்ட “பிக் பாஸ் 6”. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழில் “பிக்பாஸ் சீசன் 6” துவங்கியுள்ளது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால் இன்னும் சண்டை சச்சரவுகள் என பெரியளவில் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் இதற்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்பே துவங்கிய தெலுங்கு “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தெலுங்கு “பிக் பாஸ் 6” நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….. புலிமுருகனுடன் மான்ஸ்டர்-ஐ ஒப்பிட வேண்டாம்…. தகவல் தெரிவித்த இயக்குனர் வைசாக்….!!!

மலையாள சினிமாவில் புலி முருகன் படத்துடன் மான்ஸ்டர் படத்தை ஒப்பிட வேண்டாம் இயக்குனர் வைசாக் தெரிவித்துள்ளார்.  மலையாள சினிமாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் புலிமுருகன். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மலையாள படங்களின் பட்ஜெட்டும் வியாபார எல்லையும் விரிய ஆரம்பித்தது. இந்த புலி முருகன் திரைப்படத்தை  இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. மீண்டும் ஜீ.வி.பிரகாஷ்-கௌதம் மேனன் காம்போ….. இணையத்தை கலக்கும் டீசர்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த செல்பி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’13’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’13’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா

இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவைதானா?…. சீரியல் நடிகை பிரியா பிரின்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

நடிகை பிரியா பிரின்ஸ் சின்னத் திரையில் நியூஸ் ரீடர், ஆங்கர் என பல்வேறு பரிமாணங்களில் பிரபலமானவர். இப்போது இவர் சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு பெண்கள், ஆண்கள் என பல தரப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் கண்ணானே கண்ணே சீரியலில் வில்லியாக நடிப்பில் அசத்திவருகிறார். இந்த நிலையில் தன் வீட்டை சுற்றிக்காட்டி ஹோம்டூர் வீடியோ ஒன்றை பிரியா பிரின்ஸ் அண்மையில் பதிவிட்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்குள்ளேயே சிறு பார் செட்டப் ஒன்றை ஏற்பாடு […]

Categories
சினிமா

இதை நான் அதிர்ஷ்டமா நினைக்கிறன்!…. ஆலியாபட் பதிவிற்கு கமெண்ட் பண்ண ரன்வீர் சிங்….!!!!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் ஆலியாபட். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் ஆகிய பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். கூடியவிரைவில் இவர் “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்” திரைப்படத்தின் வாயிலாக ஹாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். இப்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளப்பக்கத்தில் “நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். தினசரி நான் சிறப்பாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன்” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… மீண்டும் களத்தில் இறங்கும் பிரபல நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 படங்கள் உள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘கில்லர்’ என்ற பேரில் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராக்கெட் வேக வளர்ச்சி” எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசை…. “Sk‌” சொன்ன தகவலால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அனைத்து மொழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஜாலிதான் போங்க!…. இது பக்கா தமிழ்படம்!…. நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்பீச்….!!!!

தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ் ஆகும். “ஜாதி ரத்னலு” தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்து இருக்கின்றனர். “பிரின்ஸ்” படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது “வன்முறையோ, வில்லனோ இன்றி மிகவும் ஜாலியாக உருவாகி இருக்கும் படம்தான் பிரின்ஸ். இரண்டரை மணிநேரம் மக்களை சந்தோஷப்படுத்தணும் என்பதை மட்டுமே மனதில்கொண்டு இந்த […]

Categories
அரசியல்

153ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கல்வி

குஷியோ! குஷி..‌‌. இனி “தமிழ் வழி சான்றிதழை” பெற நேரில் செல்ல வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு.‌…!!!!

தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா

அல்லு அர்ஜுன், ராம்சரண் கூட்டணியில் வெளியாகப்போகும் படம்?…. இதுதான் டைட்டில்?…. லீக்கான தகவல்….!!!!

தெலுங்கு சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள்தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண். தெலுங்கு சினிமாவில் சென்ற சில ஆண்டுகளாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில், அண்மையில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதேபோல் ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த். இது தொடர்ப்க […]

Categories
கல்வி

“+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்” பெயர் மாற்றம், இதர திருத்தங்கள்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமன்”…. குறும்படம் போட்டு சுட்டிக்காட்டும் ரசிகாஸ்….!!!!!

ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமனை குறும்படம் போட்டு ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சென்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் விக்ரமன் குறித்து ரசிகர்கள் குறும்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது விக்ரமன் அருகில் இருக்கின்றார். பிறகு எதுவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மோகன்லால் படத்திற்கு அரபு நாடுகளில் தடை?…. காரணம் என்ன….? டென்ஷனில் படக்குழு….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் மோகன்லால் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புலி முருகன் படத்தை இயக்கிய வைஷாக் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான புலி முருகன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கும் நிலையில், தற்போதிருந்தே முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த  படத்தை அரபு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைதி பட கார்த்தி போல மாறிய ரித்விக்”…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!!!

கைதி பட கார்த்தி போல ரித்விக் மாறிய வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! “கையை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட” …. “அஜித்” பட அப்டேட் கேட்ட ரசிகர்…. போட்டோ வைரலானதால் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித்‌. இவர் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க, ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படமாக எடுக்கப்படுகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. இனி போஸ்ட் ஆபீஸ் போனா மட்டும் போதும்…. விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசா இணையதளத்தில் அல்லது பி எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி […]

Categories
தேசிய செய்திகள்

இனி உங்க ஊர் ஆதார் மையத்தை கண்டுபிடிப்பது ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அவ்வாறு முக்கியமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை திருத்திக் கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இதனை ஆன்லைனில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதார் மையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டி இருக்கும். அப்படி செல்லும் போது உங்கள் பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்… “யாருக்கு ஓகே சொல்லுவார் சிம்பு…???”

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக ஸ்பைடர், சர்க்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெறவில்லை. இதன்பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. இதை அடுத்து அவருக்கு பதிலாக நெல்சன் பீஸ்ட் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தரவரிசை பட்டியலில் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு தட்கலில் டிக்கெட் பெற இதோ எளிய வழி…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ரயில் டிக்கெட் ஐ ஆர் சி டி சி என்ற செயலை மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஐ ஆர் சி டி சி மூலம் ஒருவர் தனது ஐ ஆர் சி டி சி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் […]

Categories
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. நவம்பர் 11 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணாபல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நவம்பர் 11ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டிற்கான வகுப்பு தொடங்குகிறது. புதிய மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடத்திக் கொள்ளலாம் எனவும் அதன் பிறகு பல்கலை அறிவித்துள்ள தேதியில் பாடத்திட்டத்தை நடத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாவட்ட அளவிலான எரிபந்து போட்டி”…. கோவில்பட்டி பள்ளி அணி அபார வெற்றி…!!!!!

தூத்துக்குடி மாவட்ட எரிபந்து போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணி வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமாரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான எரிபந்து போட்டி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதிப்போட்டியில் இப்பள்ளி அணி ஸ்ரீ வைகுண்டம் பள்ளி அணியுடன் மோதியது. இதில் 15-9 என்ற புள்ளி கணக்கில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் பட சூர்யா போல, எஸ்.கே பட பிரின்ஸ்-ல பிரபல நடிகர் என்ட்ரி”… கிளைமாக்ஸ்-ல யார பார்ப்போம்…..???

பிரின்ஸ் படத்தின் கிளைமாக்ஸில் பிரபல நடிகர் என்ட்ரி கொடுப்பாராம். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம மாஸ்…. நடிகை கீர்த்திக்கு ஜோடியாக “பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்”?…. புகைப்படத்தால் வியப்பில் ரசிகர்கள்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் தங்கராஜன் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குமரனை ரசிகர்கள் பலரும் வெள்ளி திரைக்கு முயற்சி செய்யுங்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் குமரன் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குமரன் சினிமாவில் நடிப்பதற்கு போய்விட்டாரா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு”…. உதவி ஆட்சியர் ஆய்வு….!!!!!

ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் உதவி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் சென்ற வெள்ளிக்கிழமை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தூத்துக்குடி முதன்மை நீதிபதி குருமூர்த்தி வாடகை கட்டிடத்தில் திறந்து வைத்தார். இதன்பின் பட்டுப் பண்ணை அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு இரண்டு இடத்தை நீதிபதி மற்றும் ஆட்சியர் பார்வையிட்டார்கள். அப்போது ஓட்டப்பிடாரம் நெல்லை சாலையில் அரசு இடத்தை அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! “PS-1” பூங்குழலியின் “அம்மு” திரைப்படத்திற்கு தடை…. வந்தது புதிய சிக்கல்…. நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்…..!!!

தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரு நடிகையாக மட்டுமின்றி படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகை சாய் பல்லவியின் கார்கி  திரைப் படத்தை தயாரித்தார். அதன் பிறகு தற்போது குமாரி என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். அதோடு பல படங்களில் நடிகையாகவும் கமிட்டாகி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது அம்மு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு ஓடிடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தீபாவளியையொட்டி மடமடவென உயர்ந்த விலை”…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!!

தீபாவளியையொட்டி ஆடைகள், மளிகை பொருட்கள், பட்டாசுகளின் விலை உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அனைவரும் புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள் உள்ளிட்டவற்றின் கடைகளை நோக்கி குவிந்து வருகின்றார்கள். இந்த நிலையில் அந்த பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றது. சென்ற 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், எண்ணெய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு 10 முதல் 20 வரை உயர்ந்திருக்கின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. TASMAC சரக்கு விலை உயர்கிறது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருள்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால்  டாஸ்மாக் உள்பட மதுபான கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி,உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 15 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து….. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மறு நாளான அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டு நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தன்று 12 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! “அவளும்‌ ஒரு பெண் தானே” பாலியல் தொழிலாளியாக நடிக்கும் “மஸ்காரா” நடிகை‌…. ஓடிடியில் இன்று ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்த நடிகை அஸ்மிதாவுக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் ஒரு சில படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் சில படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். இவர் சில படங்களில் ஹீரோயின்களாக நடித்திருந்தாலும் பெரிய அளவில் இல்லை. இதனையடுத்து நடிகை அஸ்மிதா மஸ்காரா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்த பாடலுக்குப் பிறகு மஸ்காரா அஸ்மிதா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை அஸ்மிதா ‘ஏ ஸ்டோரி’ என்ற வெப் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்…. அதை மட்டும் சொல்ல முடியாது…. மத்திய அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜூன் 2018ல் தோப்பூரில் இடம் தேர்வானது. கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்காததால் இது குறித்து RTI மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமானம் தொடங்கும் தேதியை சொல்ல முடியாது […]

Categories

Tech |