Categories
மாநில செய்திகள்

“அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்”… அலுவலர்கள் அதிரடி சோதனை…!!!!!

தீபாவளி பண்டிகை 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக அளவு கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதை ஆகியிருக்கிறது. இந்த வருடம் ஆம்னி பேருந்துகளில் மூன்று நாட்கள் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ளது. ஆனால் கட்டண வசூலில் எந்தவித மாற்றமும் இல்லை அதிலும் குறிப்பாக சென்ற வருடத்தை விட இந்த வருடம் மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவில் வேகத்தில் பந்து போட ஆள் இல்லை….. “இங்கிலாந்தில் பிரதமரே இல்லை”….. கேலி செய்த முன்னாள் வீரர்..!!

“இங்கிலாந்தில் பிரதமர் இல்லை” என்று இந்திய முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் கேலி செய்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள்சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 […]

Categories
அரசியல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும்…. தேங்காய் பர்பி செய்முறை…. இதோ உங்களுக்காக….!!!!

தேங்காய் பர்பி செய்வதற்கு தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 2 கப், சர்க்கரை 1 1/2 கப், காய்ச்சிய பால் – 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு 10 – பொடியாக நறுக்கியது, ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். அதில் துருவிய தேங்காயை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். வறுக்கும் போது தேங்காய் நிறம் மாற கூடாது. தேங்காய் 2 […]

Categories
தேசிய செய்திகள்

தாய்மொழி VS பிற மொழிகள் பற்றி…. வெங்கையா நாயுடு அதிரடி பேச்சு….!!!!

தில்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் “செய்திகளின் எதிர்காலம்” எனும் கருத்தரங்கின் மாநாட்டின் தொடக்கவிழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது “தாய்மொழி கண் போன்றது ஆகும். ஆங்கிலம் போன்ற பிறமொழிகள் கண்ணாடி போன்றவை ஆகும். கண் பார்வை இருந்தால்தான், கண்ணாடி வேலை செய்யும். இதனால் தான் நாட்டில் தாய்மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை மக்களின் மொழிகளாகும். நான் மாநிலங்களில் தலைவராக இருந்த போது, உறுப்பினர்களிடம் நீங்கள் விரும்பும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

“விளம்பர கட்டுப்பாட்டு மையம்”…. கூகுள் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

விளம்பரங்களை வெகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய மை ஏட் சென்டர் எனும் கட்டுப்பாட்டு அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுதும் உள்ள பயனர்கள் விரைவில் கூகுள் தேடல், யூடியூப் மற்றும் டிஸ்கவர் போன்றவற்றில் பார்க்கும் விளம்பரங்களின் வகைகளை நிர்வகிக்க விளம்பர கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் தன் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்து உள்ளது. அதன்படி கூகுள் இணையதளம் மற்றும் செயலிகளில் இனிமேல் பயனாளர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் வசதியைப் பெறுவர். இது தொடர்பாக கூகுள் கூறியிருப்பதாவது, […]

Categories
மாநில செய்திகள்

“கான்வாயை நிறுத்துங்க”… பதறி போன முதல்வர் ஸ்டாலின்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அண்ணா சாலை ஏஜி டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். வாகனத்தில் இருந்து இறங்கி காயமடைந்தவரை உடனடியாக அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்…. மதுரையில் இருந்து 2 ஏற்பாடு…. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இப்போது இருந்தே  ரயில்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதோடு, சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தாம்பரத்திலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… காந்தாரா படத்தின் மூலம் அறிமுகமானமான நடிகர்… இப்போ டைரக்டர்…!!!!!

2012 ஆம் வருடம் துக்ளக் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானவர் ரிஷப் ஷெட்டி. இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்தும் சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். எம்பிஏ படித்த இவர் ஃபிலிம் டைரக்ஷனில் டிப்ளமோ வாங்கியுள்ளார். இதனை அடுத்து யக்சகானா கர்நாடக படத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019 ஆம் வருடம் வெளியான பெல் பாட்டம் எனும் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவருடைய உண்மையான பெயர் பிரசாந்த் ஷெட்டி இவருடைய தந்தை […]

Categories
தேசிய செய்திகள்

குப்பை பொறுக்கிய மூதாட்டி…. வாலிபர் செய்த திடீர் செயல்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

75 வயதாக மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்குகளில் இருந்து துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதனை பார்த்த சிலர் தள்ளாடும் வயதில் இருக்கும் மூதாட்டியின் நிலையை கண்டு சில உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தருண் மிஸ்ரா என்னும் வாலிபர் மூதாட்டியின் நிலையை பார்த்து அவருக்கு தேவையான பொருட்கள், சேலைகள் வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் தள்ளு வண்டியின் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருகிறார்‌. வாலிபரின் […]

Categories
பல்சுவை

பெண்ணின் ஆடையை பிடித்து சேட்டை செய்த குட்டி யானை….. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ இதோ….!!!!

சமீப காலமாகவே விலங்குகள் செய்யும் செல்ல தனமான சில சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின் போன்றவை மற்ற விலங்குகளை போல இல்லாமல் புத்திசாலித்தனமான உயிரினங்கள். குட்டி யானைகளை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அவை எது செய்தாலும் ரசிகத் தக்க வகையில் தான் இருக்கும். குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவரும்.இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வலியில் துடிக்கும் பாக்.,வீரர்….. இப்படி பண்ணிட்டோமே.! சோகத்தில் இருக்கும் நவாஸ்..!!

பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்ட நிலையில் முகமது நவாஸ் சோகமாக காணப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடையும் நிலையில், ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் 4 புள்ளிகளுடன் சூப்பர் […]

Categories
சினிமா

2வது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இப்படியா?…. செருப்பை கழட்டி அடிக்க சென்ற ஆயிஷா…. செம கடுப்பேற்றிய அசீம்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இரண்டாவது வாரத்திலேயே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. அதாவது வாடி போடி என ஆயிஷாவை அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க் 3 போட்டியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது […]

Categories
சினிமா

நடிகை சித்ரா மரணத்தில் புதிய ட்விஸ்ட்…. சிக்கலில் விஜய் டிவி பிரபலம்…. ஹேம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் விடுதி ஒன்றில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணைநடத்திய பின்னர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 60 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த பட டீசர்…. இணையத்தில் வெளியான வீடியோ…. செம வைரல்….!!!!

இயக்குனர் ரஞ்சித்  ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான “மைக்கேல்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் “மைக்கேல்”. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்து திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கின்றார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் போன்ற பலர் முக்கிய […]

Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக விவசாயிகளே!…. உடனே இதை செய்து முடிங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக  பல நலத்திட்டங்களை உள்ளடக்கி 2022-23ம் வருடத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர்சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் ஆகிய வேளாண் குறித்த பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரே! நீங்க வேற‌ லெவல்…. இன்று தரமான 2 சம்பவம்…. வீடியோ வைரல்…. குவியும் பாராட்டு…..!!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. இதனால் முதல்வரின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்டனர். ஆம்புலன்ஸ் என்ற பிறகு முதல்வர் காரில் கிளம்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு நபரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வெளியேறிய ஸ்காட்லாந்து…. சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த ஜிம்பாப்வே அணி..!!

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது ஜிம்பாப்வே அணி.. ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிந்தது. இதில் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 54 ரன்களும், கலம் மேக்லியோட் 25 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பருப்பு, வெங்காயத்தின் விலை உயரப்போகுதா….? மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோஹித் சிங் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. இதனால் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் 2 லட்சத்து 50,000 டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. தற்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த படத்தில் நடிக்க வைத்து டார்ச்சர்…. நான் தெரியாம சிக்கிட்டேன்…. முதல்வரிடம் இளைஞர் பரபரப்பு புகார்….!!!!

கேரளாவில் ஒப்பந்தம் போட்டு மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைக்கப்பட்டதாக முதல்வரிடம் வாலிபர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், அடல்ட்ஸ் ஒன்லி ஒடி டி தளம் மற்றும் படத்தின் இயக்குனர் மீது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஆனால் ஆவது ஆபாச படம் என்று தெரியாமல் சிக்கி […]

Categories
உலக செய்திகள்

லிஸ் டிரஸ் ராஜினாமா…. அடுத்த புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்…? பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ், கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு நடைபெற்ற மினி பட்ஜெட் கூட்டத்தொடரில், லிஸ் டிரஸ் பல்வேறு வரி குறைப்பு திட்டங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த திட்டங்களுக்கு அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் இறப்புக்கு இதுவே காரணம்….. முதன்முதலில் மனம் திறந்த நடிகை மீனா….. சோகத்தில் ரசிகர்கள்….!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட பழமொழிகளிலும் அசத்தி வந்த மீனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் வருடம் திருமணம் முடிந்தது இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தோடு கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இவருடைய கணவருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சினை பாதிப்பு தீவிரமாகியதால் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமர் ராஜினாமாவை தொடர்ந்து…. வைரலான பூனையின் டுவிட்டர் பதிவு….!!!!!

இங்கிலாந்து  நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா செய்த நிலையில், பூனையின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகின்றது. இங்கிலாந்து நாட்டில் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சன் அமைச்சரவை மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு உள்பட பல விவகாரங்களை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் லிஸ் டிரஸ் பதவியேற்றுள்ளார். அவர், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 51 மதுபாட்டில் பெட்டிகள் பறிமுதல்… தலைமை ஆசிரியர் அதிரடி பணி நீக்கம்… பெரும் பரபரப்பு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள அரசு பள்ளி அமைந்துள்ளது. அந்தப்  பள்ளியில்  விலை உயர்ந்த மதுபானங்கள் அடங்கிய 51 அட்டை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அனைத்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

Categories
பல்சுவை

காதலியை இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்த இளைஞர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இளைஞர் ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈபிள் டவர் முன், தனது காதலியை கவரும் விதமாக நடனமாடிக் கொண்டு காதலை தெரிவிக்கும் வீடியோவானது இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞர் ஈபிள் டவர் அருகில் ஆற்றங்கரையில் ரோஜா இதழ்களால் “Marry Me” என அலங்கரித்து, சிவப்பு கம்பள விரிப்பில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் ஏற்றி நடனமாடிக்கொண்டு தனது காதலிக்கு காதலை தெரிவித்து இருக்கிறார். 😭😭I don't know who this gentleman is. I'm sure he […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு….. அறிவுரைகளை சொல்லி கொடுங்க…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 41 வருடங்களுக்கு முந்தைய கேக் துண்டு ஏலம்….. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….?

இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவுக்கு கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், 23 கேக்குகளும் விருந்து நிகழ்ச்சியில் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் 5 அடுக்குகளில் 5 அடியில் செய்யப்பட்ட கேக் ஒன்றும் திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில் நைஜல் ரிக்கட்ஷூம் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் திருமண நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்…. கொந்தளித்த சின்மயி…. எதுக்கு இவ்வளவு கோபம் தெரியுமா….?

பிரபல பாடகி சின்மயி திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஆண் மற்றும் பெண் என்று இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதையும் வெளியிடவிடவில்லை என்பதால் அவர் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா? என்று வதந்தி பரவி பலரும் விவாதிக்க […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் […]

Categories
தேசிய செய்திகள்

திக் திக் திக்!…. ஓடும் ரயிலில் தீ விபத்து… நொடியில் தப்பிய 150 பயணிகள் உயிர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசா மாநிலம் பத்ரத்-காரக்பூர் இடையிலான பறக்கும் ரயில் பஹானாக ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த ரயிலை நிறுத்த ஓட்டுநருக்கு உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்த ரயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இருந்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பலரை ரயில்வே அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு…. நவம்பர் 24 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இது வேற லெவல் சாதனை!…. கண்மணிகளை உருட்டி வெளியே கொண்டு வந்த நபர்…. வெளியான ஆச்சரிய வீடியோ…..!!!!

பிரேசிலை சேர்ந்த Tio Chico என்பவர் தன் கண்களை அதிகபட்சமாக வெளியில் கொண்டுவந்து கின்னஸ்சாதனை படைத்து இருக்கிறார். இவர் மிக சாதாரணமாக 20 -30 வினாடிகள் வரை சுமார் 18 புள்ளி 2 மில்லி மீட்டர் தூரம் கண்களை வெளியே கொண்டுவந்து காண்போரை மிரட்டும் விதமாக முகபாவனையை மாற்றிக் காட்டுகிறார். Sidney loves to scare people on the street with his incredible eye-popping ability! 👀 pic.twitter.com/QpBJXmh9tJ — Guinness World Records […]

Categories
Tech

இன்ஸ்டா பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி உங்களுக்கு இந்த தொல்லை இருக்காது…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் whatsapp பயன்படுத்துவதைப் போலவே கோடிக்கணக்கான பயணங்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு தேவையான பல வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் அதனை ஒரு சிறந்த வர்த்தக தளமாக பயன்படுத்தவும் பலர் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் சில நேரம் தேவையில்லாத அக்கவுண்டுகளால் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா தன் பயனர்கள் மோசடியில் இருந்து பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலமாக நீங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாடி.. போடி.. BIGG BOSS வீட்டில் வெடித்த சண்டை…. அம்பலமாகும் சுயரூபம்….!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் தற்போது நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்குள் சண்டை உருவாகி வருகிறது. நேற்றைய தினம் தனலட்சுமி, அசல் கோளார் இடையே சண்டை நடந்த நிலையில், தற்போது அசீம், ஆயிஷா இடையே பெரிய சண்டை வெடித்துள்ளது. முன்பு நடந்த சீசனில் நாட்கள் செல்ல செல்ல தான் போட்டியாளர்களுடைய சுயரூபம் அம்பலம் ஆகியது. ஆனால் தற்போது இந்த ஆறாவது சீசனில் ஆரம்பித்த பத்து நாட்களிலேயே அனைவருடைய சுயரூபமும் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக சீரியலில் பெண் ரசிகர்களை மனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் புதிய அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தானிய கதாநாயகனாக நடிக்க இருக்கும் திரைப்படம் என் சி 22.  தற்காலிகமாக என்சி 22 என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. மேலும் இதில் சரத்குமார், அரவிந்தசாமி, வெண்ணிலா, கிஷோர், பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஸ்வநாத் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா?…. அப்போ உடனே இத பாருங்க…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால் அனைத்து மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே தீபாவளிக்கு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பண்டிகை காலத்தில் மக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையிலான பேருந்து மற்றும் ரயில்களை இயக்குவது வழக்கம். அவ்வகையில் சென்னையில் இருந்து திருச்சி,திருநெல்வேலி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ! சூப்பர்…. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு…‌. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் ஆப் மார்க்கை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகத்துறை அமைச்சர் ஜே.சி மது சாமி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. EPFO ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா….? வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருப்பதால் அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வருங்கால தொழிலாளர் வைப்பு நிதியான இபிஎப்ஓ-வும் போனஸ் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இபிஎப்ஓ-வின் குரூப் சி மற்றும் குரூப் பி பணியாளர்களுக்கு உற்பத்தி திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

வருகின்ற 23ஆம் தேதி…. பிரதமர் மோடி அடுத்த பயணம் எங்கு தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.  பகவான் ஸ்ரீராமருக்கு ராஜயாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற இது கட்டாயம்…. அமலுக்கு வந்த புதிய விதி…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அரசியல் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.அதாவது பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒருமுறை கட்டைவிரல் பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநில அரசு பயோமெட்ரிக் இயந்திரத்தில் இரண்டு முறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தீப் கிஷானின் மைக்கேல்… இணையத்தில் டீசர் வெளியீடு…செம வைரல்…!!!!!

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்திப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்ற திரைப்படம் மைக்கேல். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கின்ற இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி புரியாத புதிர், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியவர் குறிப்பிடத்தக்கதாகும். கரண் ப்ரோடக்ஷன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் தாக்கிய கிராம மக்கள்….. எதற்காக தெரியுமா?… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஆந்திர மாநில திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை ரகசியமாகவை வைத்திருந்தனர். ஆனால் ஒரு நாள் இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு…. இப்படி வேண்டாம்…. முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்து சீர் செய்வதற்காக 20 அடிக்கு ஒரு காவலர் நிற்பது வழக்கம். அத்துடன், முதலமைச்சர் செல்லும் நேரத்தில் அவர் விரைவாக சென்று சேரும் வகையில், போக்குவரத்து சற்று நேரம் நிறுத்தப்படும். தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவலர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இனி தட்டச்சுத் தேர்வுகளை இப்படித்தான் நடத்தணும்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகள், தாள் 1, தாள் 2 என இருநிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தாள் 1 தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும், தாள் 2 அறிக்கை கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும் நடத்தப்படும். இத்தோ்வு முறையில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அந்த வகையில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகளில் தாள் 1 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும், தாள் 2 வேகத்தை […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.‌…. பெற்றோருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை…. புதிய அரசாணை வெளியீடு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த சட்டத்தை தற்போது தமிழகத்தில் நிறைவேற்றி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணை கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யலாம். […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்….. சென்னையில் இருந்து நெல்லை, ராமேஸ்வரம், திருச்சிக்கு சிறப்பு ரயில் எப்போது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும்,‌ தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை வட மாநிலங்களில் திரியோதசி கௌரி விரதம் என்று ஐந்து தினங்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நாளை முதல் 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை 23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை 24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

2 வருஷத்துக்கு பிறகு…. இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த போலீஸ்…. எதற்காக தெரியுமா?…!!!!

சென்ற 27/02/2020 அன்று டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது, ​​45 வயதுடைய ஒருவர் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இறந்த வரை அடையாளம்காண அவரது உறவினர்கள் யாரும் காவல்துறையை அணுகவில்லை. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சுமார் 2 வருடங்களுக்கு பின் இறந்தவர் உடல் 11/03/2022 அன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின் மிகுந்த சிரமத்துக்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்தை ஓங்கி அடித்த நவாஸ்….. தலையில் பட்டு சுருண்டுவிழுந்த பாக் வீரர்….. என்னாச்சு… பதறிய வீரர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது முகமது நவாஸ் அடித்த பந்து ஷான் மசூத்தின் தலையில் பட்டு அவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடையும் நிலையில், ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் […]

Categories

Tech |