Categories
மாநில செய்திகள்

இப்படி செய்தால்….! டாஸ்மாக் வாசலில் நின்னு புடிங்க….. காவல்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார். அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை போலீசார் பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

இன்றைய(22.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,624-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை காணவில்லை….. மீரா மிதுன் தாய் காவல் நிலையத்தில் புகார்…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகை மீரா மிதுனை காணவில்லை […]

Categories
டெக்னாலஜி

ரூ.15,000 க்கு லேப்டாப் வாங்கலாம்…. ஜியோ வெளியிட்ட தீபாவளி ஆபர்….. உடனே முந்துங்க…!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை அறிவித்துள்ளது. அதன்படிரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபுக் லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அடிப்படை அம்சங்களை கொண்டுள்ள இந்த லேப்டாப் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் இணையத்தளத்தில் இதன் விலை அதன் அசல் விலையான ரூ.36,000-லிருந்து 56% குறைக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால்….. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

HDFC வாடிக்கையாளர்களே…. இதை ஆன்லைனில் செய்து முடிக்கலாம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கிரெடிட்-டெபிட் கார்டுகளிலுள்ள 4 இலக்க PIN மற்றும் சிப் அமைப்பு, அவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையை பாதுகாக்கவும், வாடிக்கையாளர் தரவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த PIN சிஸ்டம் முறை உங்களது கார்டுடன் நடத்தப்படும் அனைத்து பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது. ஆன்லைன் (அ) ஆப்லைனில் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் கார்டைப் பயன்படுத்தும்போது கார்டுதாரர் பின்னை உள்ளிடவும். கார்டு பின் என்பது வாடிக்கையாளர் அட்டையைப் பாதுகாக்க வங்கிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை ஆகும். ஆகையால் பின்னை ஒருபோதும் யாருக்கும் தெரிவிக்கக் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக் கொடுக்கும் பேருந்து டிக்கெட் விலை…. கடும் அதிர்ச்சியில் பயணிகள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு….???

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இன்று சொந்த ஊர் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் விபத்து…. 14 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்தும், கனரக லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த உ.பி.யை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊ ஊருக்கு சென்றபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பட்டாசு, பலகார கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்”…ரூ.40,000 அபராதம் வசூல்….!!!!!

நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : சூப்பர் 12 சுற்று…. இன்று இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் மோதல்..!!

டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (அக்டோபர் 22ஆம் தேதி) இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்தில் விளையாடுகின்றன. இந்த போட்டி ஒட்டுமொத்தமாக 14வது போட்டியாகும். இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது நபியும், ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் கேப்டனாகவும் உள்ளனர். போட்டியில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்”…. வெளிநாட்டில் இருப்பதாக தகவல்…!!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ரவுலே நடிப்பதாகவும் அதில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கின்றாராம். இத்திரைப்படம் திரில்லர் பாணியில் உருவாகின்றது. படத்திற்கு “தி ஐ” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இத்திரைப்படம் தனக்கு ஸ்பெஷலான திரைப்படம் எனவும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரே! மீண்டும் பரிசீலியுங்கள்…. எய்தவர்களை விட்டுவிட்டு அம்பின் மீது நடவடிக்கையா….? கே.எஸ் அழகிரி கோரிக்கை….!!!

தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி […]

Categories
அரசியல்

154ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2-வது முறையாக “SK” படத்தில் கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்”….!!!!!

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூரி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார்.   இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகி உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

‘இன்று நள்ளிரவு விண்ணில் பாயும் GSLV மார்க் 3″…. பார்வையாளர்களுக்கு அனுமதி…. இஸ்ரோ அறிவிப்பு….!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று நள்ளிரவு 12:7 மணி அளவில், ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Network access associated limited நிறுவனத்திற்கு ஒப்பந்தமான 36 பிராண்ட் பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவைகள் பூமியில் குறைந்த அளவு சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த உதவுகிறது. இந்நிலையில் ராக்கெட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனருக்கு புதிய காரை பரிசளித்த தயாரிப்பாளர்”….. சர்ச்சைக்கு மத்தியில் நடந்த சம்பவம்….!!!!!

பிரபல இயக்குனருக்கு பிரபல தயாரிப்பாளர் விலை உயர்ந்த காரை பரிசளித்துள்ளார். நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தை அனிமேஷன் படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் ஹாட் போட்டோ…. நல்லா பாத்துக்கோங்க…. “மெட்ராஸ்” பட நடிகையிடம் பல்பு வாங்கிய ரசிகர்….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரேசா. இவர் தமிழில் மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் விஷால், ஆர்யா, அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் கேட்டரிங் தெராசாவுக்கு போதிய அளவுகள் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கேத்தரின் தெரேசா தெலுங்கு சினிமாவில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்‌. இந்நிலையில் நடிகை கேத்ரின் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது…. வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்…..!!!!

நடிகை ஜான்வின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை நோக்கி காத்திருக்கின்றார். தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் பிரேமைக்கான “குட் லக் ஜெர்ரி” நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி கிளாஸ், ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற “ஹெலன்” பட ஹிந்தி ரீமைக்கான […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் பக்தர்களுக்கு புதிய வசதி….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

திருச்செந்தூரில் பக்தர்கள் விரதம் இருக்க கூடுதல் கொட்டகைகள் அமைக்கப்படும் எனவும் ஆறு இடங்களில் பெரிய அகன்ற திரைகள் மூலம் கந்த சஷ்டி அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். வருகின்ற 25ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : சூப்பர் 12 சுற்றில் இன்று முதல் போட்டி…. ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து மோதல்..!!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. சிட்னியில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் முதல் சூப்பர் 12 ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று  (அக்.,22 ஆம் தேதி) இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதுகின்றன. இது சூப்பர் 12 களின் முதல் போட்டி மற்றும் போட்டியின் ஒட்டுமொத்த 13 வது போட்டியாகும். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 […]

Categories
தேசிய செய்திகள்

பிட்பேப்பரை காதல் கடிதம் என நினைத்து சிறுவன் அடித்துக் கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் போஜ்பூரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் தாயா குமார்(12) திடீரென காணாமல் போனார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.இதனிடையே சிறுவனின் உடல் சிறந்த நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகே கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் படிக்கும் அதே பள்ளியில் அவரை நான் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அக்காவுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உன் அம்மாவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது”…. “தாயான பின் நான் மாறிட்டேன்”…. காஜல் நெகிழ்ச்சி…!!!!!

நடிகை காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவொன்றை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் கருவுற்றிருந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின் அன்னையர் தினத்தன்று முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மகன் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வர வேண்டும் என கேட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனிடையே அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகின்றது.இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அவரது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்” ஜப்பான் மொழியில் ரிலீசான RRR….. புதிய அறிவிப்பால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் 1000,கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இப்படத்தை உலகம் முழுதும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஜப்பான் மொழியிலும் ஆர்ஆர்ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த வயது குழந்தைகளுக்கு புத்தகம் இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தாமேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அதில், குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம்,ஆசிரியர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் மற்றும் முதியோர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் ஆகிய நான்கு பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.அனைவருக்குமான தரமான கட்டணம் இல்லா குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தை உறுதிப்படுத்துவது எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இருந்து முக்கிய பிரபலம் திடீர் விலகல்…. என்னை வாழ்த்தி அனுப்புங்க…. அவரே போட்ட டுவிட்…..!!!!

திமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாகூரின் கீதாஞ்சலி வரிகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், நண்பர்களே,நான் பிரியப் போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.மல்லிகார்ஜுன் கார்கே குறித்து அவர் போட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையானதை தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒழுங்காவே நடிக்கல… படம் பாக்குறவன முட்டாள்னு நினைச்சுட்டாங்க…. “பிரின்ஸ்” படத்தை வச்சு செஞ்ச ப்ளூ சட்டை மாறன்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா ஹீரோயினாக நடிக்க, சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி போன்றோர் முக்கிய வேடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பண்டிகை கால போலி ஆஃபர்கள்…. அலர்டா இருங்க…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்கின்றனர். அதாவது ஜவுளி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கி வரும் நிலையில் இது போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் நோட்டிபிகேஷன் ஆக வருகின்றது. அதில் மோசடி செய்யும் நபர்கள் விளம்பரங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக காண்பிக்கிறார்கள். அதனுடன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் இருக்காது…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்”…. சின்மயி ஆதங்கம்….!!!!!

பாலூட்டும் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார் சின்மயி. பிரபல பாடகியான சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்ற 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனை சின்மயி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படத்தையும் பகிரவில்லை. இதனால் சின்மயி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதாக […]

Categories
Tech

தீபாவளிக்கு பின்னர் இந்த போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது வெறும் சேட் வசதியை மட்டும் கொண்டு இயங்காமல் வீடியோ கால் வசதி, கால் பேசும் வசதி மற்றும் பணம் அனுப்பும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிளின் சமீபத்திய புதுப்பிப்பின் படி ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 போன்களில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 டி20 உலகக் கோப்பை : முதல் சுற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யார்?

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மொத்தம் நடைபெற்ற 12 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…. “வாத்தி” டிசம்பருக்கு வராதாம்…. கவலையில் ரசிகர்கள்‌…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படத்தை வெங்கி அட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கீங்க…?” SK சொன்ன காரணம் என்ன தெரியுமா…???

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடினார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என தனது கவலையை கூறினார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க? உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்கள். வேறு […]

Categories
கல்வி

அரசு கல்லூரிகளில் பணியாற்றும்….. 27 இணை பேராசிரியர்கள் பணியிட மாற்றம்….. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்த வெளிய அனுப்புங்க பாய்…. “ப்ளீஸ் பேசாதீங்க”…. கிங் கோலியின் பேச்சைக்கேட்ட ரசிகர்கள்…. வீடியோ வைரல்..!!

விராட் கோலி நெட்ஸில் பயிற்சியின் போது ரசிகர்களிடம் பேச வேண்டாம் என்று கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே […]

Categories
மாநில செய்திகள்

3 நாள் விடுமுறை: பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு..!!!!

களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் தி.நகர், பாண்டி பஜார். குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை இன்று முதல் திங்கட்கிழமை அக்.24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுக்காக பிரபல ஹீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினி”…. யார் படத்துல தெரியுமா..‌..!!!!!

ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தையடுத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருப்பதாக செல்லப்படுகின்றது. இந்த நிலையில் அவரின் அடுத்த திரைப்படம் குறித்த சில தகவல் வெளியாகி இருக்கின்றது. ஐஸ்வர்யா அடுத்ததாக அதர்வா நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் படத்தை லைக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இதுபோல பேசினால் செருப்பால அடிப்பேன்”….. மேடையில் ஆவேசப்பட்ட பிரபல நடிகர்…!!!!!

பிரபல நடிகர் மேடையில் பேசும் போது அவேசப்பட்டுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திராவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதற்காக ஜனசேனா கட்சியை ஆரம்பித்ததாகவும் பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பேசிய போது நான் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டிறியமாக இருக்கின்றேன் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இனி […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தீபாவளிக்கு முதல் நாள்… வெளியானது எச்சரிக்கை…!!!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இது வேற லெவல் சர்ப்ரைஸ்…. ஜி.பி முத்துவின் அதிர்ச்சி முடிவால் பிக்பாஸ் கொடுக்கும் சூப்பர் GIFT…..!!!!

விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஜி.பி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube-ல் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் […]

Categories
Tech

வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சம்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பயன்படுத்த எளிய வழி இதோ…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் தங்களின் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsapp நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ஜூம் மற்றும் கூகுள் மீட் செயலிகளில் உள்ளது போல வாட்ஸ் அப்பில் ஆடியோ அல்லது வீடியோ கால்களை உருவாக்க லிங்குகளை உருவாக்கும் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கின்றது.இந்த புதிய அம்சம் உங்களின் மொபைலில் செயல்படவில்லை என்றால் உடனடியாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை….. செம மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!!!

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்போர் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி அக் 22ம் தேதி சனிக்கிழமை முதல் அக். 25 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி கொண்டாட வெளியூர் சென்ற ஆசியர்கள் – மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக தீபாவளி மறுநாளான அக்.25ம் தேதி செவ்வாய்க்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு விலை உயர்கிறது?….. அசைவ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதால் கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாளர் கோழி விலை 350 ரூபாயாக சரிந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! இது என்ன புது சோதனை…. “பிரின்ஸ்” படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. அதிர்ச்சியில் படக்குழு…..!!!!

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகி உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு அனுதீப் இயக்கத்தில் சிவா தற்போது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா, சத்யராஜ், பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் […]

Categories
சினிமா

23 வயது பெண்ணுடன் திருமணம்…. உறுதி செய்த தமிழ் நடிகர்…. அவரே சொன்ன தகவல்…. திருமணம் எப்போ தெரியுமா….????

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு மது மட்டும்தான் விக்கிது.. குடிச்சிட்டு ஓட்டுனு சொல்லல்ல”…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் பைக் மற்றும் கார்களில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தால் உடன் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர் குடித்திருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராத விதிக்கப்படும். சவாரிக்காக பயணம் மேற்கொள்ளும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர மது அருந்து வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட புதிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பரங்கிமலை மாணவி கொலை வழக்கு…. நேரில் பார்த்தவங்க தகவல் தெரிவிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. சிபிசிஐடி அறிவிப்பு….!!!!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீஸ் அரை அணுகலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது. அதன்படி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் 9498142484, காவல் ஆய்வாளர் ரம்யா 9498104698, சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-28513500 ஆகிய எண்கள் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |