Categories
சினிமா தமிழ் சினிமா

உருவத்தில் சிருசா இருந்து….. பெருசா வெடிப்பது யார்…..? விக்ரமன் போட்ட குண்டு…. விருவிறுப்பில் பிக்பாஸ் …!!!!

பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை மற்றும் வாக்குவாதன் நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் தொடர்பில் சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உருவத்தில் சிறியவராக இருந்தாலும் பெரியதாக வெடிப்பது யார் என்று மைனா நந்தினி கேள்வி கேட்பதற்கு ஜனனி என்று விக்ரமன் பதில் கூறியுள்ளார். இந்த பதில் போட்டியாளர்களிடைய ஏற்றுக் கொள்ளப் போவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் “டிரைவர் ஜமுனா”…. ரிலீஸ் எப்போது தெரியுமா….? வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காக்கா முட்டை திரைப்படம் நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை அதிக அளவில் தேர்வு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிபி முத்துவிற்கு பதில் புது போட்டியாளர்….. யார் அந்த பிரபலம்….? பெரும் குஷியில் ரசிகர்கள்…..!!!!

பிக் பாஸ் சீசன் ஆரம்பமாகி இரண்டாவது வாரத்தை கடந்துள்ள நிலையில் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மேலும் சாந்தியும் இந்த வாரம் எலிமினேட்ட்டாகியுள்ளார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல போட்டியாளராக நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார் என்று தகவல் வெளியாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

துணை வேந்தர்கள் விவகாரம்…. விசாரணையில் கோர்ட் அதிரடி…!!!!!

கேரளாவில் யுஜிசி விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஆரிப் முஹம்மது கான்  சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில்  விசாரணையின் முடிவில், 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிமன்றம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: கார் வெடிப்பு விவகாரம்…. உச்சகட்ட அலெர்ட்….!!!

கோவை உக்கடம் அருகே, ஒரு கோவில் முன்பாக நின்றிருந்த காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ஜமேசா முபின் என்பதும் 2019ல் இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில்  இந்த சம்பவம் திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமர்சனங்களுக்கு இடையே…. தல தீபாவளியை குழந்தைகளோடு கொண்டாடிய விக்கி – நயன் தம்பதிகள்…. வைரல் video….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா செய்த காரியம்…. பூரித்து போய் பார்த்த “நடிகர் ரஜினி”…… கலை கட்டிய தீபாவளி….. போட்டோ வைரல்….!!!!

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை  அதிகாலையில் எழுந்து பொதுமக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, பூஜை செய்து, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையை திரையுலகப் பிரபலங்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதற்கு முன்பு டிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அதிகாலையிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கேதர்நாத் பாண்டே காலமானார்…. சோகம்…!!!!

பீகார் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கேதர்நாத் பாண்டே. மூளை ரத்தகசிவால் பாதிக்கப்பட்ட கேதர்நாத், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பீகார் மேல்-சபை எம்.எல்.சி.யாக 4 முறை கேதர்நாத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார். கேதர்நாத்தின் மறைவுக்கு பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான், முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கிரகணம் எப்போது…? எங்கே பார்க்கலாம்….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசுக்காக கொலை செய்த சிறுவர்கள்…. தீபாவளியில் பகீர்…!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்நிலையில் மும்பை சிவாஜி நகரைச் சேர்ந்த சுனில் சங்கர் (21) என்ற இளைஞர், நேற்று 12,14,15 வயதுடைய 3 சிறுவர்கள் கண்ணாடி பாட்டிலில் வெடி வெடிப்பதை தடுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றவே சிறுவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அந்த இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் உயிரிழக்கவே, போலீசார் 2 சிறுவர்களை கைது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! சூப்பர்…. பிரதமர் மோடியின் பதிவை ரீ-டுவீட் செய்த இசைப்புயல்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் பிரதமரை சுராங்கனி பாடலை பாடி வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இப்படி ஒரு அற்புதமான செயலால் என்னை ஆச்சரியப்பட வைத்தனர் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவை பிரபல இசையமைப்பாளர் ஏ =.ஆர் ரகுமான் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கல்லறையில் 4 மணி நேரம்…. கண் விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி….. கணவர் செய்த கொடூர சம்பவம்…..!!!!!

அமெரிக்காவை சேர்ந்த யங் சூக் ஆன் மற்றும் அவரின் கணவர் சாய் கியின் ஆகிய இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி சாய் கியொன் மனைவியை கடத்தி கை, கால்களை கட்டி காட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழி தோண்டி அவரை குழிக்குள் தள்ளி மேலே இருந்து மண்ணை அள்ளி போட்டு மூடியுள்ளார். இருப்பினும் மயக்க நிலையில் […]

Categories
சினிமா

தல தீபாவளியை மூவராக கொண்டாடிய ஷபானா – ஆர்யன்…. இணையத்தில் அவரே பகிர்ந்த புகைப்படம் இதோ….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஷபானா.இவர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் மிக எளிமையான முறையில் கடந்த வருடம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடியை தனியாகவே தல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியில் அழகிய பெண் குழந்தை” இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல நடிகர்….. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் தலைமுடியை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக யோகி பாபு சில பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைமுடி தான் தற்போது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்ததாக கூறினார். நடிகர் யோகி பாபு அஜித், விஜய், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக […]

Categories
சினிமா

நாய் விளம்பரத்தில் கூட இப்படியா?…. ஓவர் கிளாமர் காட்டிய சமந்தா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டுக்கு நடனம் ஆடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் நடிப்பில் அடுத்ததாக யசோதா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் தயாராகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி தற்போது இந்தியிலும் கால் பதித்து விட்டார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளியன்று மீண்டும் தந்தையான யோகி பாபு….. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

நடிகர் யோகி பாபு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைசுவை  நடிகராக மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கோவிலில் நடைபெற்றது. நடிகர் யோகி பாபு கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், தீபாவளி ஆனநேற்று  இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு. ஆம், இன்று யோகி பாபு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருளுக்கு தட்டுப்பாடு…. மக்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவையை கருதி மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவச தானியங்களை வழங்கியது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று பயனடைந்தனர். இந்நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து அதிக அளவில் அரிசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை அறிவித்துள்ளது.அதன்படி மூவாயிரம் சிறப்பு விருந்தினர்கள் காசி மற்றும் அயோத்தியை பார்க்க தமிழகத்திலிருந்து இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொண்டுவர இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாதா….? மூட நம்பிக்கையை ஒழிக்க சூப்பர் ஏற்பாடு….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை விட வெளி மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தாள் கட்டாயமாக்கப்பட்டது.அதனால் தேர்வர்கள் கட்டாயமான முறையில் தமிழ் மொழியை படித்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, துறைமுகம்,விமான நிலையங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் மருத்துவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் தேதியை அறிவித்த “வாரிசு”…. அதிரடியாக தொடங்கிய மோதல்…. குட் நியூஸ் சொல்வாரா “தல அஜித்”….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும்…. ஜி.பி முத்து செய்த காரியம்….. என்னனு நீங்களே பாருங்களேன்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது‌. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்துவும் பங்கேற்றார். ஜி.பி முத்துவுக்காகவே ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். இவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதெல்லாம் ரசிகர்கள் ஜி.பி முத்துவுக்கு ஆதரவாக இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.  அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த விவசாயி கைவிரல் துண்டானது”…. மருத்துவமனையில் அனுமதி….!!!!!

வேடந்தூர் அருகே பட்டாசு வெடித்து விவசாயின் கட்டைவிரல் துண்டானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் ரோசாப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சௌந்தரராஜன் நேற்று மதியம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அவர் கையில் பிடித்து பட்டாசை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அவரின் இடது கையின் கட்டை விரல் துண்டானது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம கியூட்…. குழந்தைகளுடன் தல தீபாவளி கொண்டாடிய நயன்-விக்கி…. அழகிய புகைப்படம் வைரல்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார்‌. இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாரா […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree, B.E படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.18,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை….!!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: engineering officer, technician, etc.. காலி பணியிடங்கள்: 65 கல்வி தகுதி: 10th, 12th, Degree, B.E சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 வயது: 45- க்குள் தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால்…. 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து?…. தமிழக மின்வாரியம் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா…?” அதிகாரிகள் திடீர் ஆய்வு….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நேற்று தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் இனிப்பு பலகாரங்கள் முறையாக தயாரிக்கப்படுகின்றதா என ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன்படி இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகின்றதா? வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றதா? என சோதனை மேற்கொண்டார்கள். […]

Categories
உலக செய்திகள்

இன்று அபூர்வ சூரியகிரகணம்…. மக்களே மறக்காம பாருங்க…. எந்தெந்த பகுதியில் தென்படும் தெரியுமா…..????

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது.  அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…25) விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர். அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்”…. மேலும் வழுவடையும் புயல்….!!!!

கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் அருகே இருக்கும் வங்க கடலில் சென்ற சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கின்றது. இதற்கு சிட்ரங்கு என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த புயல் ஆனது மேலும் வலுவடைந்து வடக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! உற்சாகம் பிறக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எந்தவொரு பணிகளும் ஈடுபடுவீர்கள். க தாண்டி வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! சுபிட்சம் உண்டாகும்..! நிம்மதி கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும். பயன்தராத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பணபாக்கி வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்துக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகபலன் கிட்டும். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகமாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுமை அவசியம்..! உதவிகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! நற்பலன் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திருப்தி கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கவனம் தேவை..! சிறப்பு இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். இன்று நீங்கள் வேகத்தை குறைத்துக்கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும். எடுத்து வைக்கக்கூடிய முயற்சிகள் நல்லதாக நடந்துமுடியும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சுமுகமாக இருக்கும். மாணவர்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! ஆதரவு பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வரவு வருவதில் காலதாமதம் ஏற்படும். கடன்கள் வாங்க வேண்டாம். காரியத்தில் தாமதம் ஏற்படும். வீண் கவலையை தவிர்க்க வேண்டும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தீர ஆலோசித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! லாபம் பெருகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முயற்சிகளில் ஈடுபடும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்..! அன்பு வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாக காரணமாக இருப்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனச் செலவுகள் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பணத்தேவைகள் இருக்கும்..! சேமிப்பு தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உயர் பதவிகள் கிடைக்கும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உயர்பதவிகள் கிடைக்க கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் பொறுமையை கையாள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (25-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-10-2022, ஐப்பசி 08, செவ்வாய்க்கிழமை, அமாவாசை திதி மாலை 04.18 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் பகல் 02.16 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. தனிய நாள். சூரிய கிரஹணம் பகல் 2.28 மணி முதல் 6.32 மணி வரை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  25.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 25…!!

அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர். 1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி வெளியீடு… “காலத்தால் அழியாத திரைப்படங்கள்”…. இதோ ஒரு பார்வை…!!!!!

தீபாவளியில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று காலத்தால் அழியாத திரைப்படங்கள் ஒரு பார்வை. தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்து திரும்பி பார்க்க வைத்த சில திரைப்படங்களை இங்கு பார்க்கலாம். 1944 ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ஹரிதாஸ். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத லீலை வென்றார் உண்டோ என்ற பாடல் காலத்தை வென்ற பாடலாகும். இத்திரைப்படம் சென்னையில் உள்ள பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. 1952 ஆம் வருடம் சிவாஜி கணேசன் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! 10,000 அடி உயர பனிப்பிரதேசம்…. தீபாவளி பண்டிகையை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு ராணுவ வீரர்கள்….!!!!

இந்தியாவில் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மக்களும் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு தீபாவளி பண்டிகையின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் எல்லை பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறி தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதன் பிறகு மெழுகுவர்த்தி ஏற்றி பண்டிகையை கொண்டாடிய ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து மோதி கொண்ட கார்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பின் நடந்த சம்பவம்…..!!!!

சென்னையிலிருந்து நேற்று காரில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி திண்டிவனம் வந்துகொண்டிருந்தார். திண்டிவனம் அருகில் ஒலக்கூர், பாதிரி எனும் இடத்தில் கார் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீரென்று பிரேக் அடித்ததில், அதன் மீது சவுமியா அன்புமணி சென்ற கார் மோதியது. அதன்பின் பின்னால் பாதுகாப்பிற்காக வந்தகார் சவுமியா அன்புமணி சென்ற கார் மீது வேகமாக மோதியது. அத்துடன் அதன் பின்னால்வந்த மேலும் இரண்டு கார்களானது மோதி கொண்டது. அதன்பின் அருகிலுள்ள அவர்களுக்கு சொந்தமான […]

Categories

Tech |