சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை ஐஐடி மற்றும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து மத்திய அரசின் காசி தமிழ் சங்கம் என்ற முயற்சிக்கு அறிவு சார் ஒத்துழைப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள அழகான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளி கொண்டு வருவது இதன் நோக்கமாகும். மேலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் […]