ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]