தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் நாளை பசும்பொன் நகருக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எனக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதனால் தான் மருத்துவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக […]