சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, இந்திய அணிவீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்டர் ஆனார். ஆஸ்திரேலியாவில் தற்போது ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்று சொல்லலாம். இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் துருப்பு சீட்டாக இருக்கிறார். கடந்த சில […]