தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள […]