இன்று உலகம் முழுதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலி வந்தபின் பல்வேறு வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டது. இன்று வணிகம், கல்வி என பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு வாட்ஸ்அப் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் வாட்ஸ் அப் குறித்த சிலவிஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த சில வருடங்களில் ஸ்பேம் மற்றும் பிஷிங் இணைப்புகள் வாயிலாக வாட்ஸ் அப் மோசடி செய்பவர்களின் […]