வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் […]