தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்ட சேர்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 பணிகளுக்கு தேர்வு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச மாதிரி தேர்வு வருகின்ற 11ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு […]