Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

மதுரை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்பொறியாளர் தெரிவித்துள்ளார். நரசிம்மம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, […]

Categories
Tech

உங்க போன்ல இந்த Applicationகளை உடனே நீக்குங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!!

உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரே செயலி கூகுள் பிளே ஸ்டோர் தான். இதன் உள்ளே இருக்கும் உங்களுக்கு தேவையான பல வகையான செயல்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்தும் உண்மையான பாதுகாப்பான செயலிகள் அல்ல, இவற்றில் பல ஆபத்துக்கள் நிறைந்த செயல்களும் உள்ளன. இதில் நீங்கள் டவுன்லோட் செய்யும் செயலிகள் சில ஆபத்தான அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றை திருடிவிடும். இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களில் வைரஸ் உடன் இருக்கும் அப்ளிகேஷன்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தில் தளபதி நடிப்பு வேற லெவல்….‌ தியேட்டர்ல யாருமே உட்கார மாட்டீங்க…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, மீனா, ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீண்டாமை வேலியை அகற்றுங்க…. அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக புகார்…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்….!!!!!

தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் புகார் கொடுத்தார்கள். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலுவபட்டி ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரே மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. அதைச் சுற்றி காலி இடமும் இருக்கின்றது. இந்த இடத்தில் அதிமுக நிர்வாகிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மோகம்… ஆண் நண்பருடன் நெருக்கம்… சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்ட மனைவி…. கணவரின் வெறிச்செயல்….!!!!!

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்வதாக கூறியதால் மனைவியை கொலை செய்துள்ளார் கணவன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். அவரின் மனைவி சித்ரா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்தது. சித்ரா அப்பகுதியில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிகம் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவரின் கணவருக்கு இவரின் செயல்பாடு […]

Categories
உலக செய்திகள்

12 வருடங்களுக்குப் பிறகு நவம்பர் 15ஆம் தேதி…. உலகில் இது நடக்கப்போகுது….!!!!

நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும்  நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.  இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும். இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எது நமக்கு…. குழப்புதே…. “அடேய் கேமரா மேன்”…. ட்ரெண்ட் ஆன அஸ்வின்….. ஸ்வெட்டரை கண்டுபிடித்தது எப்படி?… இப்படித்தான்.!!

அஸ்வின் 2 ஸ்வெட்டரை கையில் வைத்துக் கொண்டு எது நம்முடையது என குழம்பிய வீடியோ வைரலான நிலையில், அவர் கலகலப்பாக பதிலளித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த […]

Categories
சினிமா

TikTok ரவுடி பேபி சூர்யாவை பிடிக்காது…. காரணம் இதுதான்…. ஜிபி.முத்து ஆவேசம்….!!!!!

டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யாவை சுத்தமாக பிடிக்காது என்று ஜிபி முத்து ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு காலத்தில் நட்புறவில் இருந்த இருவரும் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! நவம்பர் 12ஆம் தேதி மறக்காம போங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நவம்பர் 12ஆம் தேதி பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலை….. நாளையே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8 போலி வங்கிகள்…. காவல்துறை விடுத்த எச்சரிக்கை செய்தி…. உங்க பணம் பத்திரம்….!!!

தமிழகம் முழுவதும் சட்டம் விரோதமாக செயல்பட்டு வந்த 8 போலி வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான வங்கி தொடங்கி அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்பிஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய பிரிவு , வங்கி மோசடி புலனாய்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சீரான மின் விநியோகம் கிடைக்க…. ஒரு கோடி மதிப்பில் மின்மாற்றி… தொடங்கி வைத்த முதல்வர்…!!!!!

சீரான மின் விநியோகம் கிடைப்பதற்காக 16 மெகாவாட் மின் மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் நிலைய மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் சீராக செய்வதற்காக 1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலமாக முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் பாத யாத்திரையில்…. காங்கிரஸ் தலைவர் திடீர் மரணம்…. சோகம்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  ஒற்றுமைப்பயணத்தில் பங்கெற்றிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். ஒற்றுமை பயணத்தில் நடந்து வந்த பாண்டே கடைசி நிமிடம் வரை தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்ததாக ராகுல் காந்தி […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா….?” உடனே கிளம்புங்க…. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்….!!!!!

கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காலில் விழுந்து கெஞ்சியே எம்.எல்,ஏ…. அதிர்ச்சி அடைந்த பெண்கள்… சேலத்தில் பரபரப்பு…!!!!!

சேலத்தில் எம்எல்ஏ ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் சென்ற 7-ம் தேதி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். தற்போது ஒரு மாதம் ஆகியும் கடை இன்னும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் முற்றுகை […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே உடனே பாருங்க…! குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு…. TNPSC அதிரடி…!!!

தமிழகம் முழுவதும்  கடந்த 21 ஆம் தேதி குரூப் 2 குரூப் 2a தேர்வு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வு மூலமாக சுமார் 5529 காலிபணியிடங்களுக்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் முதன்மை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 5,520 […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இனி “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”…. பிரதமர் நரேந்திர மோடி….!!!

வரும் டிசம்பர் 1ஆம் ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30ம் தேதி வரை இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த ஜி20 மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். அதில் அவர் “ஒரே பூமி ஒரே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையமே….! உலர் சாம்பலை இலவசமாக வழங்குங்க…. ஆட்சியரிடம் கோரிக்கை….!!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையம் உலர் சாம்பலை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் மற்றும் பிளாக்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன் மற்றும் மாநில தலைவர் துளசிராமன் உள்ளிட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி அனல் […]

Categories
உலக செய்திகள்

Breaking: சக்திவாய்ந்த Earthquake அடுத்தடுத்து மரணம்….!!!!

நேபாளத்தில் இன்று மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் 6 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி, மணிப்பூர் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

GOOD NEWS: சம்பளம் பெருமளவில் உயர போகுது…? மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே காரணம் இதான் …! திபுதிபுவென இறங்கிய VCK… செம ஷாக்கில் RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள்.  அவர்களால் ஆதார் அட்டைகளை காண்பிக்க முடியவில்லை, உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை, அவர்களின் முகவரி என்ன ? பொறுப்பாளர்கள் யார் யார் ? மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள், முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அவர்களால் தர முடியவில்லை, இதுதான் இன்றைக்கு எதார்த்தமான உண்மை. எனவே நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மழை மழை கனமழை….! இன்று மிரட்ட வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி… 10 மாவட்டங்களுக்கு Orange ALERT…!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் கிட்ட லத்தி பூ, போட்டு பூஜை செய்யவா இருக்கு – அண்ணாமலை அதிரடி பிரஸ் மீட் ..!!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை  மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர்  மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]

Categories
வேலைவாய்ப்பு

SAIL நிறுவனத்தில் 245 காலிபணியிடங்கள்…. பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

Steel Authority of India Limited (SAIL) நாடு முழுவதும் உள்ள அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் சுரங்கங்களில் ஸ்டீல் 245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பொறியியல் பட்டப்படிப்புடன், GATE-2022 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022. இணைய னயதளம்: https://sailcareers.com.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உடைந்து விழுந்த முள்ளுவாடி ரயில்வே கேட்”….. வாகன ஓட்டிகள் இல்லாததால் விபத்து தவிர்ப்பு….!!!!

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நகரத்தில் முள்ளு வாடி ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில் வழித்தடமாக சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில், சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில், சரக்கு ரயில் செல்லும் போது அங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசலுக்குள்ளாகும். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற 2018 ஆம் வருடம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியானது தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு வேண்டாம்…. “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்த டிராவிட், கோலி, ரோஹித்.”… பாராட்டும் ரசிகர்கள்.!!

ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு Arrange Marriage செட் ஆகாது…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த விஷால்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் காதல் திருமணம் குறித்து சுவராசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு அரெஞ்சு மேரேஜ் செட் ஆகாது என்றும், அவர் காதலித்து வரும் பெண்ணை விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா….? கலெக்ஷனில் தூள் பறக்கும் சிம்புவின் “பத்து தல”…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து வெற்றி கரமாக ஓடிய நிலையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் […]

Categories
Uncategorized

மீனம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்களின் உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். தெய்வபக்தி கூடும். சமூகத்தில் பெயரும் புகழும் ஓங்கியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் சாமர்த்தியமான பேசினார் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக முடிப்பார்கள். செய்யும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் இருக்கும்..! பொறுமை அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். இன்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் வருமானங்களும் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக தேவை. காதல் கைக்கூடி முன்னேற்றத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய […]

Categories
Uncategorized

மகரம் ராசிக்கு…! சாதகபலன் உண்டாகும்..! அமைதி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் உண்டாகும். கனவுகள் இன்று நனவாகும். தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்ககூடும். போட்டிகள் விளங்கச் செல்லும். இன்று சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களின் […]

Categories
Uncategorized

தனுசு ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! ஒத்துழைப்பு தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை உருவாக்க சில முன்னேற்றமான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். நிலவைப் பணம் ஓரளவு வசூலாகும். எதிர்ப்புகளை சாதுரியமாக சமாளித்து விடுவீர்கள். முயற்சிகளில் நல்லபலன் […]

Categories
Uncategorized

விருச்சிகம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு எதையும் மேற்கொண்டான் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மனைவியிடமும் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். ஆதாயத்தை […]

Categories
Uncategorized

துலாம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! தொடர்புகள் விரிவடையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வாழ்க்கைப்பாதை முன்னேற்றகரமாக செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். திருமணத்திற்கான முயற்சிகளை […]

Categories
Uncategorized

கன்னி ராசிக்கு…! கவனம் தேவை..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று புகழ் மிக்கவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களிடம் பேசவேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். நல்ல மாற்றங்களை இன்று நீங்கள் சந்திக்கக்கூடும். பணவரவை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறந்துக் காணப்படும். மனதிலிருந்த குழப்பங்கள் விலகிச்செல்லும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். யாரையும் குறைக்கூற வேண்டாம். குடும்பத்தினருடன் எச்சரிக்கை நடந்துக் கொள்ளுங்கள். கோபமான பேச்சினை தவிர்க்க […]

Categories
Uncategorized

சிம்மம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தேசப்பற்றும் தெய்வப்பற்றும் மேலும் நாளாக இருக்கும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகளை சாதுரியமாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று நண்பர்களுடன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். உங்களுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்பார்கள். அக்கம்பக்கத்தினரும் உங்களிடம் […]

Categories
Uncategorized

கடகம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! நன்மை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடும். பேச்சில் அமைதியை காக்க வேண்டும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். எதிரிகளின் தொல்லை குறையும். ஏற்றுமதி துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக […]

Categories
Uncategorized

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! அனுசரணை தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக்காண அமைதியாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியின் காரணமாக பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்களின் பணிகளை திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். உங்களின் துணையிடம் அகந்தை போக்கை கைவிட வேண்டும். இதனால் […]

Categories
Uncategorized

ரிஷபம் ராசிக்கு…! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்..! வாக்குறுதிகள் நிறைவேறும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். வாழ்க்கையில் இன்று நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக் […]

Categories
Uncategorized

மேஷம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில் தைரியம் உண்டாகும். எதுக்கும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றலும் உண்டாகும். துணிச்சலுடன் எதையும் அணுகுவீர்கள். எதிலும் முன்னேற்றத்தையே இன்று பெறுவீர்கள். உங்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09-11-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 09-11-2022, ஐப்பசி 23, புதன்கிழமை, பிரதமை திதி மாலை 05.17 வரை பின்பு தேய்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 03.09 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் பின்இரவு 03.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 09.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 9…!!

நவம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான். 1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார். 1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை”…. பிரபல நாட்டு குற்றச்சாட்டுக்கு…. பதிலளித்த வடகொரியா….!!!!

ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!… இனி hospital போக வேண்டாம்…. உங்க வீடு தேடி வரும்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமாகா  தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…. ஓய்வு பெறும் தலைமை நீதிபதி யு.யு. லலித்…. வெளியான தகவல்….!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் என்று ஓய்வு பெற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்தவர் நீதிபதி யு.யு.லலித். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதற்காக நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர்  பேசியதாவது. நான்  தலைமை நீதிபதி பொறுப்பை மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனையடுத்து மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்த போது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் நடுத்தெருவில் முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணமூர்த்தி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது காளி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதைல செய்றதே தெரிய மாட்டேங்குது”…. விறகு கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குட்டிப்பேட்டை பகுதியில் உமா மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவில் மது அருந்திவிட்டு டாஸ்மார்க் கடைக்கு அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அந்த சமயத்தில் கனகராஜின் கழுத்தில் உமாமகேஸ்வரன் கடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு…. அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களின் சாதனை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இளையோர் கோகோ போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இந்நிலையில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், குமாரபாளையம் எஸ்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இறுதி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர். இந்த போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பக்முத் நகரில் தீவிர சண்டை…. பிரபல நாட்டு படைகள் தொடர் தாக்குதல்….!!!!!

பக்முத் நகரில் தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து சண்டை  நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இந்த படையெடுப்பு தொடங்கியதிலிருந்து […]

Categories

Tech |