வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]