விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த வாரத்தில் அசீமை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என போட்டியாளர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிவாஸஷினி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், நேராக அசல் வீட்டுக்கு தான் […]