நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி மழையால் டையானதால் இந்திய அணி 1-0 என தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி […]