தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]