Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ரஜினிக்கு Sun Tv-ல் இந்த சீரியல் ரொம்ப பிடிக்குமாம்?…. இயக்குனர் திருச்செல்வம் சொன்ன தகவல்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இப்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. மும்முரமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரபல சின்னத்திரை இயக்குனர் திருச்செல்வனின் நண்பர் ஒருவர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது “எனக்கு மிகவும் பிடித்த சீரியல் எனவும், தன் வீட்டில் தொடர்ந்து அந்த சீரியலை பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளாராம். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

191ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா

அப்படிப்போடு!… “காந்தாரா” படம் குறித்து புது அப்டேட்….. விரைவில் ரசிகர்களுக்கு வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

கன்னட மொழியில் சென்ற செப்டம்பர் 30ம் தேதி நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து இருந்த படம் “காந்தாரா”. விஜய் கிராகந்தூர் தயாரிப்பில் பி.அஜெனீஷ் லோக்நாத் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த படத்தில் ரிஷப் செட்டியுடன் இணைந்து கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் நடிகை சப்தமி கவுடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் கன்னட மொழியில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

ஜீவா படத்தின் டிரைலர் வீடியோ இணையத்தில் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!

டிரைக்டர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் “வரலாறு முக்கியம்”. இப்படத்தில் நடிகர் ஜீவா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக் குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ் குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சூப்பர்குட் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

யோகி பாபுவின் “பூமர் அங்கிள்”…. வெளியான டிரைலர் வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வீடியோவானது வெளியாகி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஓவியா, ரோபோசங்கர், தங்கதுரை உட்பட பல பேர் நடித்துள்ள திரைப்படம் பூமர் அங்கிள். அறிமுக டிரைக்டர் சுவதீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க  காமெடியாக உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்து இருந்தனர். அதன்பின் பூமர் அங்கிள் என […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. கட் ஆப் மார்க் எவ்வளவு?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற நிலையில் அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வர்கள் கட் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அவ்வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,மத்திய அரசின் 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே போட்டிக்கு நீங்க ரெடியா?…. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

வீட்டில் இருந்து கொண்டே மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசு போட்டியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்து கொண்டே ஒரு லோகோவும் டேக் லைனும் தயார் செய்து கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும். 2023 ஆம் ஆண்டு திணைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திணை உணவு […]

Categories
Tech

ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த ரீசார்ஜ் திட்டம் கிடையாது…. புதிய கட்டண உயர்வு அமல்….!!!!

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் அவ்வபோது பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கான குறைந்தபட்ச கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் தற்போது 57 சதவீதம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் 100 ரூபாய் செலுத்தினால் 3000 ரூபாய் ஓய்வூதியம்…. விவசாயிகளுக்கு மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இனி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை….. அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இடங்களிலும் பரிசோதனை கட்டாயம் என அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதன்படி பிரசவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நோயாளிகளுக்கும் அறிகுறி இல்லாத பட்சத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை செய்தால் போதும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இடமாறுதல் கவுன்சிலிங் தள்ளிவைப்பு….!!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிநிரவல்  அடிப்படையில் மாணவர்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு இடமாற்றுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக இடமாறுதல் கவுன்சிலிங் இன்றும் நாளையும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங் நிர்வாக காரணங்களுக்காக டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படும் என்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் […]

Categories
டெக்னாலஜி

WARNING: இந்த 6 ஆப்ஸ் ஆபத்து…. உடனே டெலிட் பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பலரும் பலவிதமான செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சில செயலிகளால் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சைபர் கிரிமினல்கள் ஷார்க்பாட் என்ற மால்வேரை வைத்து 6 ஆப்ஸ் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bit Defender தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் போனில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்னும் 2 நாள் தான் டைம் இருக்கு….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வருகின்ற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னபடி செய்துவிட்டோம்…!ஆம்! பலரின் கனவு நனவானது….. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.  மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொன்னபடியே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக மாறியதாக தெரியவில்லை…. தவறான பாதையில் செல்கிறது….. அண்ணாமலை…!!!!

திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த சுதந்திரம்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!!

சென்னை மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்கும் விதமான புதிய சிறப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இன்று முதல்…. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகையுடன் காதல் கிசுகிசு”….. கொந்தளித்த சமந்தா ரசிகர்கள்….. நாகசைதன்யா மீது இணையத்தில் கடும் விளாசல்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்த பிரிவுக்குப் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக அடிக்கடி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவருமே விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் இருவர் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

கடற்படையில் 1,400 காலி பணியிடங்கள்…. 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு…!!!!

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 1,400. கல்வித்தகுதி: 12th. வயது: 21-க்குள். தேர்வு: கணினி வழித்தேர்வு, மருத்துவ பரிசோதனை, தகுதிப் பட்டியல். தேர்வு கட்டணம் 550. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech, MBA முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.40,000 சம்பளத்தில்…. BDL நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management Trainee காலி பணியிடங்கள்: 37 கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, முதுகலை டிப்ளமோ வயது: 31- க்குள் சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 தேர்வு: எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 மேலும் இது குறித்த கூறுதல் இடங்களுக்கு https://bdl-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிறப்பு – இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது. நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரி சேர்க்கை, பாஸ்போர்ட் வாங்க, வாக்காளர் அட்டை வாங்க என அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு. வரும் 7ஆம் தேதி கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பை முறையாக பதிவு செய்வதன் மூலம் நாட்டின் மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநகரப் பேருந்தில் முன்கூட்டியே பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் வசதி… உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு…!!!

மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் ஒலிக்கருவி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகர் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலமாக பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி அறிவிப்புத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. இன்று முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு….. ரஜினி பற்றி பிரபலம் சொன்ன விஷயம்….. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி ரஜினி பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் பேட்டியில் கூறியதாவது, அருணாச்சலம் படத்தை முதலில் பி. வாசு இயக்குவதாக இருந்தது. அந்தப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(28.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (28.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை வடக்கு மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் 28-11-2022 இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. கீழ் கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதூர் கற்பகநகர் 4-14 தெருக்கள், புதூர் கார்த்திக் தியேட்டர் பகுதி, அழகர்கோவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்….. இன்று முதல் தொடக்கம்….! மக்களே உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சுகள் திடீர் போராட்டம்… மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு..!!!!

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை இடமாக கொண்டு மீஞ்சூர் மருத்துவமனை இயங்குகின்றது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவர் அலுவலரின் உத்தரவின்படி பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கூறி இருக்கின்றார். ஆனால் அங்கு பயிற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு… வாழ்த்துக்கூறி மாமன்னன் கிளிம்ஸ் வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்..!!!!

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. நீங்க கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கோங்க…. ஆண்டவருக்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்….. காரணம் அதுதான்…..!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி பட விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டு விஜய் சேதுபதியை பற்றி மிகவும் புகழ்ச்சியாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுநாள் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவர் டிஸ்டார்ஜ் ஆன பிறகு வீட்டில் ஓய்வெடுக்காமல் பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமலுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இவரு இப்படி இருக்காரு….. நாயகிகளுடன் அந்த சீன்களில் நடிக்க மறுக்கும் உதயநிதி….. வியந்து போன ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அதன் பிறகு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க, நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்பட ஷூட்டிங்கில் நடந்த ஒரு நிகழ்வு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதி நிதி அகர்வலுடன் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் இந்தியன் 2… படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் நியூஸ்..!!!

இந்தியன் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. இப்படி கலாய்ச்சுட்டாரே!…. ஆண்டவரிடம் செமயா பல்பு வாங்கிய மைனா….. கைதட்டி சிரித்த பார்வையாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைத் தொட்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொள்ளாததால் கமல் அவர்களை […]

Categories
பல்சுவை

அட!… இது என்னப்பா ரொம்ப புதுசா இருக்கு….. பாம்பு செருப்பை திருடுமா….? வைரலாகும் ஷாக் வீடியோ….!!!!

இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று செருப்பை திருடும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவில்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது செருப்பை திருடிவிட்டு சென்று விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். ஆனால் தற்போது பாம்பு ஒன்று புதிதாக செருப்பை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோ நெக் ஜாக்கெட்டில் ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் பிக்ஸ்… சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்…!!!

ஐஸ்வர்யா தாத்தாவின் ஹாட் பிக்ஸ் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் வரும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது லோ நெட் ஜாக்கெட்டில் பச்சைநிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு வயசாகிட்டுன்னு நினைக்கிறீங்களா….? 19 வயது நடிகையிடம் அப்படி கேட்ட நாகசைதன்யா…. வச்சி செய்யும் நெட்டிசன்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். அதன் பிறகு நாக சைதன்யா தற்போது என்சி 22 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி நடிகர் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஒரே படத்தில் உலகம் முழுதும் பேமஸ் ஆகிட்டாரு”…. ராஜமவுலிக்கு தான் ஆஸ்கார்….. அமெரிக்க பத்திரிக்கையில் முதல் பக்க செய்தி….!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. பாகுபலி படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ராஜமவுலி அடுத்ததாக இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகவில்லை. இதன் காரணமாக ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தை அங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!…. “லவ் டுடே” படத்தை இனி வீட்டிலும் பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி….!!!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி ஹீரோவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்த பிரபல நடிகை”….. கிரீன் சிக்னல் வந்தவுடன் டும் டும் டும்…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையில் தற்போது எப்படியாவது வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சலார் மற்றும் ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம்ராவத் இயக்க சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயின் ஆக […]

Categories
பல்சுவை

என்ன?… நீங்க மட்டும் தான் டிரம்ஸ் வாசிப்பீங்களா….? நாங்களும் வாசிப்போம் ‌பாக்குறீங்களா…. வைரலாகும் யானை வீடியோ…..!!!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த இணையதளத்தில் நாள்தோறும் வித்தியாசமான பல பொழுதுபோக்கு அம்சங்களும், வீடியோக்களும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு யானை டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் யானைக்கு எப்படி டிரம்ஸ் வாசிக்க வேண்டும் என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார். அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த யானை டிரம்ஸ் குச்சிகளை தன்னுடைய தும்பிக்கையில் வாங்கி தன்னுடைய பக்கமாக ட்ரம் இழுத்து வாசிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. இது வேற லெவல் அப்டேட்….. SK நடிப்பில் விரைவில் ரஜினி முருகன் 2…. ரசிகர்களை குஷிப்படுத்திய இயக்குனர்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 2-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், படவிழாவின்போது இயக்குனர் பொன்ராம் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் 2 படத்தை இயக்கப் போவதாக பொன்ராம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

OMG: வாலுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை….. வியந்து போன மருத்துவர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பிரச்சினைகள் குறையும்..! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தேவையில்லாத கோபத்திற்கும் இடங்கொடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். […]

Categories

Tech |