Categories
சினிமா

OMG: பிரபல திரைப்பட நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹாலிவுட் ஜாம்பவான்  கிளாரன்ஸ் கிலியார்ட் ஜூனியர் (66) காலமானார். இவரின் மரணத்தை லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நூல்களை கல்லூரியில் நாடகம் மற்றும் திரைப்பட பேராசிரியராக இருந்தவர். டை ஹார்ட், டாப் கன்போன்ற படங்களின் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்றவர் இவர். அது மட்டுமல்லாமல் வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர் மற்றும் மேட்லாக் தொடர்களிலும் நடித்துள்ளார். கிலியார்ட் முன்பு கேத்தரின் டட்கோவை மனந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு 2001 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரோசா பாத் மாவட்டம் ஜஸ்ட்ரானா பகுதியில் உள்ள படா நகரில் இன்வெர்ட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் மற்றும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

பயிர்கள் நாசம்…. 2 ஏக்கருக்கு 1.76 காசுகள் மட்டுமே இழப்பீடு பெற்ற விவசாயி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாளா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ராவூத் (32) என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன்ஸ், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ளார். அதேசமயம் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 45 ரூபாய் மற்றும் பயிர் காப்பீட்டாக 200 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

48,500 ஆண்டுகள் பழைய வைரஸ்…. பனிக்கட்டிகள் உருகினால் கொடிய ஆபத்து…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக பனிக்கட்டிகள் வேகமாக உருகும் விதம்,இந்த சூழலில் திடீரென வைரஸ் தொற்று பரவினால் ஆபத்து அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யாவின் சைபிரியாவில் ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிதாக 13 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு சோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இவை 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் பல ஆண்டுகளாக பனிக்கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் சிலவற்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இனி டி20 போட்டியில்….. “ரோஹித், கோலிக்கு இடமில்லையா?….. இளம் வீரர்களை களமிறக்க திட்டம் வகுக்கும் பிசிசிஐ..!!

இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப வருஷமா காதலிக்கிறேன், திருமணம் செய்வத தவிர வேறு வழியே இல்ல”….. சமந்தாவிடம் உருகிய மாஜி கணவர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாக  சைதன்யாவும் 7 வருடங்கள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகர் நாகசைதன்யா ஒரு பேட்டியில் கூறியது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக நானும் சமந்தாவும் ஒரு படப்பிடிப்பில் சந்தித்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப்ஸி நடிக்கும் “ப்ளர்”… ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

டாப்ஸி நடிக்கும் ப்ளர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகையாக வலம் வரும் டாப்ஸி தற்போது ப்ளர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 2010 ஆம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகி இருக்கின்றது. டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை அஜய் பாஹர் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. டிசம்பர் 31 வரை மட்டுமே…. பிரபல வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை…. இன்று முதல் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள்…. முதலிடத்தில் யார் தெரியுமா…..? இதோ நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக இருப்பவர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டாப் 10 லிஸ்டில் இருக்கும் ஹீரோயின்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம். அதன்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலிக்கும் நயன்தாரா 10 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், முதல் இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு நடிகை சமந்தா ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக கூறப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரில்லர் கதை கொண்ட “தீங்கிரை”… ட்ரைலர் ரிலீஸ்…!!!

தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீங்கிரை. இத்திரைப்படத்தை பிரகாஷ் ராகவா தாஸ் இயக்க ஸ்ரீகாந்த், வெற்றி, சுருதி வெங்கட், நிழல்கள் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரை படத்தை டிடபள்யூடி மீடியா பிரைவேட் லிமிட் தயாரிக்க பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்திருக்கின்றார். இத்திரைபடத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது […]

Categories
பல்சுவை

அமேசான் பயனர்களுக்கு இலவசம் இலவசம்…. இன்றே கடைசி நாள்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இதற்கு இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Gpay, Phonepe வேஸ்ட்…… கடும் கோபத்தில் பயனர்கள்…. என்ன காரணம்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னணி செயலியான GPay மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. நடிகர் கவுண்டமணியுடன் புதிய படத்தில் இணைந்த நடிகர் SK….? வெளியான வேற லெவல் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவா தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் வலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரத்த சாட்சி டீசரை வெளியிட்ட சிம்பு… படக்குழுவிற்கு வாழ்த்து..!!!

ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ஆதாருடன் வங்கி கணக்கு, செல்போன் எண் இணைப்பு…. இன்றே கடைசி நாள்….!!!!

பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் நிதி கிடைக்க வேண்டும் என்றால் ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை  நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள விவசாயிகளுக்காக கௌரவ நிதி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக தலா 2000 ரூபாய் விதம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“2022-ல் அதிக வசூல்”…. தமிழ் படங்களில் டாப் 4 லிஸ்ட்…. பிரபல விநியோகஸ்தர் சொன்ன தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் போன்றவைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் 2022-+ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் படங்கள் குறித்த தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அவர் கூறியபடி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 4 முக்கிய நகரங்களில் நாளை முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன….????

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நட்சத்திர தம்பதியின் மகனை காதலிக்கும் பிக்பாஸ் ஜூலி….? நெருக்கமாக இருக்கும் போட்டோவால் தீயாய் பரவும் செய்தி….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்  ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமான கோஷங்களை எழுப்பி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ஜூலி. இதன் காரணமாகத்தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் […]

Categories
வேலைவாய்ப்பு

45,000 காலி பணியிடங்கள்…. 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை…. இன்றே கடைசி நாள்…..!!!!!

மத்திய ஆயுத காவல் படை பணிகளான NIA, SSF உள்ளிட்டவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்த பணியிடங்கள்: 45,284 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30 வயது: 18-23 கல்வித் தகுதி: 10th pass மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலுக்காக மொட்டை அடித்த பிரபல நடிகை…. 55 வயதிலும் இப்படியா….? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் பிரிவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போதுள்ள சினிமா பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பிறகு கருத்துவேறுப்பாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. இவர்கள் நடித்த முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்பு பார்த்திபனை திருமணம் செய்வதற்காக நடிகை சீதா மொட்டை அடித்துள்ளார். பின்பு இருவரும் திருமண செய்து கொண்ட நிலையில் தற்போது விவகாரத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… பிக்பாஸ் விக்ரமனின் திருமணத்தை நினைத்து கண்ணீர் விட்ட தந்தை….. மனதை உருக்கும் பேட்டி….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தொட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக விக்ரமன் இருப்பதோடு, அதிக வாக்குகளையும் பெற்று வருகிறார். விக்ரமன் ஒரு சில சீரியலில் நடித்த நிலையில், அவர் நடித்த சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அரசியல் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி… புதிதாக மையம் திறப்பு…!!!!

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகைகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோக்கள்…. பிரபல நடிகை புகார்…. சிக்கிய இளைஞர்…!!!

பிரபல நடிகை அனுசுயா பாரத்வாஜ்ஜின் ஆபாசமான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுஷா அது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆந்திரா பசிலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடாஜி என்பவர் தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டதாக தெரியவந்தது. பின் அவருடைய லேப்டாப்பை ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான நடிகைகளின் மார்பிங் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! தீபத் திருவிழாவிற்கு “இதன்” பிறகே அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச., 14, 15, 16 ஆகிய 3 நாட்களில்….. இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு  அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த மிளா… கயிறு கட்டி பிடித்ததில் நேர்ந்த சோகம்..!!!!

உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க்…. இன்றே(30.11.22) கடைசி நாள்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை…. சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா?….. ரசிகர்கள் பிரார்த்தனை….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை எப்போது….? எத்தனை நாட்கள்…? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பள்ளி […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவமானம் இப்ப அதிகாரப்பூர்வமானது”…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்…. வைரல் ட்வீட்….!!!!!

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு…. இதை கட்டாயம் செய்யணும்…. பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!!

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.  பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைக்க கோரிய வழக்கில், பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அவசியம்.  பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் […]

Categories
வேலைவாய்ப்பு

10th பாஸ் போதும்…! SSC-ல் 24,369 காலி பணியிடங்கள்…. இன்றே கடைசி உடனே போங்க…!!!

பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!… “ஆபாச மார்பிங் படம்”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்….. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுசுயா. இவருடைய புகைப்படங்கள் சமீப காலமாகவே ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக நடிகை அனுசுயா ஆந்திர மாநில சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கடராஜு […]

Categories
Tech டெக்னாலஜி

WOW!‌… இது வேற லெவல்….‌”இனி நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளலாம்”…. WhatsApp-ல் புதிய அம்சம் அறிமுகம்….!!!!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனமானது அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப்பில் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அனைத்து விதமான பயனாளர்களுக்கும் தனக்குத்தானே மெசேஜ் […]

Categories
சினிமா டிரெய்லர்

“எரும மாட்டுக்கு சேலை கட்டின மாதிரி”…. ரச்சிதாவை மோசமாக விமர்சித்த ஜனனி….. கொந்தளித்த தினேஷ்….‌ இன்ஸ்டாவில் பதிலடி….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா. இவர் தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் பெரும்பாலும் புடவையில் தோன்றும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புடவையில் தான் அதிக அளவில் வலம் வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனி ரச்சிதாவை பார்த்து எருமை மாட்டுக்கு சேலை கட்டி விட்டது போன்று இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மோசமான ஹேர், வீங்கி போன முகம்”…. நடிகை ஸ்ருதிக்கு என்ன தான் ஆச்சு….? போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுருதிஹாசன். இவருக்கு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் தற்போது இல்லாததால், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரையா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து வீரசிம்மா ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை சுருதிஹாசன் கேஜிஎப் இயக்குனரின் சலார் படத்திலும் பிரபாஸுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs NZ : இன்று கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சாதகபலன் உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும். வருமானத்தை அதிகமாக்க கடுமையாக உழைப்பீர்கள். வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெய்வீக நம்பிக்கையில் நாட்டம் செல்லும். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். மனதில் உறுதித்தன்மை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! நற்பலன் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! எவருக்கும் ஏமாற்ற நினைக்காதீர்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். எதையும் கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக செல்வது நல்லது. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். இன்று புதிதாக வேலை தொடங்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகிச் செல்லும். தொழில் வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள். அடுத்தவர்களை நம்பி எந்தவொரு காரியத்திலும் இறங்க வேண்டாம். மனம் தைரியத்தால் சில காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வாக்குவாதம் சரியாகும்..! பொறுமை அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மயிலும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளத்தால் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். அனைத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். முன்கோபம் படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். பொறுமையை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில் சந்தோசமான செய்திகள் இல்லம் தேடிவரும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தருணங்கள் வரக்கூடும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழல் உண்டாகும். முக்கியமான பணியை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நம்பிக்கை நிறைந்திருக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! அன்பு வெளிப்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின் திறமையால் அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். குடும்பத்தில் சிறப்பான தருணங்கள் அமையும். சகோதரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு […]

Categories

Tech |