Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடித்த நாய்.. காயத்துடன் காவல் நிலையத்தில் புகார்..!!!

நாய் கடித்த சிறுமியுடன் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் 7 வயது மகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு பெற்றோருடன் சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் சிறுமியின் கையை கடித்தது. இதை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நெருக்கம் கூடும்..! தடுமாற்றம் ஏற்படும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..! நிதானம் தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும். நிதானம் கண்டிப்பாக தேவை. தெளிவான சிந்தனையில் இருக்கும் பொழுது முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கிய தேவைக்காக கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! லாபம் பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இன்றைய நாள் உற்சவமான நாளாக அமையும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்க் கொள்வீர்கள். தடைகள் நீங்கும். சாமர்த்தியமான பேச்சினால் ஆதாயம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! கடன்கள் வசூலாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். எதிலும் கவனமாக இருக்கப் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! சந்தோஷம் நிலவும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! தொடர்புகள் விரிவடையும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். சாதுரிய பேசினால் பணவரவு உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் நீங்கிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! திருப்தி உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தீர்வுகள் கிடைக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வீர்கள். திடீர் பயணங்கள் செல்லக்கூடும். நண்பர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உருவாகும். இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெற்றி வாய்ப்பை ஈட்டிக் கொள்வீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சிந்தித்து செயல்பட வேண்டும்..! மரியாதை கூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட நேரிடும். வீண் அலைச்சலை குறைக்க வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். கற்பனை திறன் அதிகரிக்கும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். மனைவியிடம் அளவற்ற அன்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! கற்பனைத் திறன் அதிகரிக்கும்..! பாதுகாப்பு அவசியம்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியிடம் இன்று அன்பைச் செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிப் பெறுவீர்கள். ஆடம்பரச்செலவை செய்யத் தோன்றும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! பொறாமைகள் குறையும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள் விலகிச் செல்லும். எதிரிகளும் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை கொள்ளக்கூடும். இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும், ஆனால் பேச்சில் தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கவனம் தேவை..! வெற்றி பெறுவீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். எதிலும் முன்னேற்றமடைய இறைவழிபாடு வேண்டும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். யாரைப்பற்றியும் குறைக்கூற வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-12-2022, கார்த்திகை 19, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை திரியோதசி திதி. அஸ்வினி நட்சத்திரம் காலை 07.15 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். பரணி தீபம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  05.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 5…!!

திசம்பர் 5  கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு….யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்…!!!!!

உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 -ஆம் வருடம் தொடக்கத்தில் மூன்று தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் கோவிலை ஒட்டி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி அதிலும் குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியை மாநில அரசு செய்து வருகிறது. இந்நிலையில் 1,000 […]

Categories
உலக செய்திகள்

பி.எஸ்.எப் உதயமான நாள்… இனிப்புகளை வாங்க மறுத்த வீரர்கள்…. ஏன் தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!!

1965 -ஆம் வருடம் டிசம்பர் 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.  விமானப்படை, கடற் பிரிவு மற்றும் தரைப்படை போன்றவற்றை தன்னுடைய சொத்துக்களாக கொண்ட உலகின் தனித்துவமான படை பிரிவாக இது விளங்குகிறது. கடந்த 1971 -ஆம் வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான போரில் இந்த படை சிறப்பாக செயல்பட்டதற்காக அதன் பணியாளர்களுக்கு மகாவீர் சக்ரா மற்றும் வீர்சக்ரா போன்ற மிக உயரிய வீர பதக்கங்கள் வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் பி.எஸ்.எப் அமைப்பு தோன்றிய […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி வரை ஒன்றாக வாழ்வோம்!… ஒரே நபரை காதலித்து கரம் பிடித்த பிங்கி-ரிங்கி…. இதோ ஒரு சுவாரசியான சம்பவம்…..!!!!

மராட்டியம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியில் வசித்து வருபவர்கள் இரட்டை சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கி. 36 வயதான இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள் ஆவர். இந்த சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இரண்டு பேரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்புவரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவுசெய்துள்ளனர். சென்ற சில நாட்களுக்கு முன்பு பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை இறந்துவிட்டார். அத்துடன் சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

தும்மல் வந்து கீழே சரிந்து விழுந்த இளைஞர்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599346864016740352%7Ctwgr%5E7c5f801e352bfec385540421e928c108ab126b08%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fa-young-man-who-returned-home-with-friendssneezed-suddenly-a-lost-life-850751 இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

“வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் மாயம்”… வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு..!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி  வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த நடிகர்: குழந்தைகளுக்காக வாக்குறுதி கொடுத்த விஷ்ணு விஷால்… பெரிய மனசு சார்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று சென்னை கேளம்பாக்கத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டபோது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,  மறைந்த வெண்ணிலா கபடிக்குழு நடிகர் வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெண்ணிலா கபடி குழு நடிகர் வைரவன் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படத்திலிருந்து சூர்யா விலகல்…! காரணம் இது தானாம்…. லீக்கான தகவல்…!!

பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியுள்ளார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், கதையில் நிகழ்ந்த சில மாற்றத்தால் வணங்கான் கதை தம்பி சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. என்னால் தம்பிக்கு சிறு தர்மசங்கடம் கூட வந்துவிடக்கூடாது. அதனால் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் பேசி ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் அஜித்… மாஸ் காட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

காரை ஓரமா விடுங்க… “கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு அடி”… பா.ஜ.க முன்னாள் எம்.பி மீது வழக்கு..!!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள்  கஜ்ராஜ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ்  வேறுஇடத்தில்  மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக  […]

Categories
மாநில செய்திகள்

வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுபற்றி அவர், தமிழகத்தில் உள்ள 2.23 […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் 1,000 எப்போது….? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த மாத உரிமைத் தொகையை, அடுத்த ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#BREAKING: நடிகர் சூர்யா திடீர் விலகல்: பரபரப்பு அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா – பிதாமகன் படத்தை தொடர்ந்து தற்போது ”வணங்கான்” என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா ?  என்கின்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷாலின் “கட்டா குஸ்தி”… படம் தோல்வியா? வெற்றியா..? இதோ..!!!!

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: வணங்கான் – நடிகர் சூர்யா விலகல் – இயக்குனர் பாலா அறிவிப்பு ..!!

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார். சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா  இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று […]

Categories
சினிமா

காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு படத்திற்கு வந்த சிக்கல்…. சூடுபிடிக்கும் விவகாரம்….!!!!

முன்னணி காமெடியை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. அண்மை காலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் சுராஜ், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இப்போது ஹேம்நாத் என்பவரது இயக்கத்தில் சுராஜ் நடித்திருக்கும் “ஹிகுடா” என்ற படம் வருகிற டிச..22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது எனக்கூறி கேரள பிலிம்சேம்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிரபல மலையாள எழுத்தாளர் என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… இது அல்லவா வளர்ச்சி…. சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்திய விஜய் டிவி ராமர்…. குவியும் வாழ்த்து….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவர் ராமர். இவருடைய காமெடியை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அந்த அளவுக்கு நடிகர் ராமரின் காமெடிக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் நடிகர் ராமர் தற்போது சொந்தமாக ஒரு வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். இந்த கிரகப்பிரவேசத்தில் நடிகர் ரோபோ சங்கர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாமி சாமி பாடல்…. ராஷ்மிகாவை மிஞ்சிய சங்கர் மகள்…. வெளியான அசத்தல் வீடியோ….!!!!

சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா மந்தனாவை மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய அதிதி சங்கர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த  விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சங்கர் மகளாவார். தற்போது அதிதி சங்கருக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி வருகின்றனர். விருமன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து “மாவீரன்” என்ற படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய ”டி.எஸ்.பி” நடிகர்…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த இந்த படத்தில் ஹீரோயினாக அணு கீர்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… கமல் வீட்டில் இத்தனை பிரபலங்களா…. திடீரென ஆச்சரியப்படுத்திய சந்திப்பு….. விரைவில் குட் நியூஸ் வரப்போகிறதா….???

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருவதோடு, மணிரத்தினம் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை இயக்குனர் ராஜமவுலி, இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் சனிசலா ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நடிகர் பிரித்திவிராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

புத்துணர்வு கொடுக்கும் “சர்க்கஸ்”…. பூஜா ஹெக்டே நம்பிக்கை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் “சர்க்கஸ்” படம் வருகிற டிச..23 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 முக்கிய இயக்குனர்கள்… அப்ப வேற லெவல் தான்… நாளைக்கு சூப்பர் அப்டேட்..!!!

ரத்தம் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. டைரக்டர் அமுதன் “தமிழ் படம்” வாயிலாக பிரபலமானவர். இவர் தற்போது  இயக்கும் புதிய திரைப்படம்  “ரத்தம்”.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

பாஜகவில் காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தீனா….. அண்ணாமலை பரபர அறிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் தீனா. இவர் மெட்டிஒலி, சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான படங்களிலும் இசை அமைப்பாளராக தீனா பணியாற்றியுள்ள நிலையில் இவர் இசையில் வெளியான மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் பாஜக கட்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எத்தனை எதிர்ப்புகள், எத்தனை நிராகரிப்புகள்”…. திரும்பிப் பாத்தா 45 படங்கள்…. 10 வருட நிறைவால் நெகிழ்ச்சியில் பிரபல நடிகை…..!!!!!

தமிழில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தற்போது படங்களில் வில்லி கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சினிமாவுக்குள் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவுக்குள் வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 45 படங்களில் நடித்துள்ளேன். நான் படங்களில் வில்லியாக நடிக்கிறேன். இது அவ்வளவு சுலபம் கிடையாது என்றாலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் “துணிவு”…. அதை பற்றி மட்டும் கேட்காதீங்க?…. டிரைக்டர் வினோத் ஓபன் டாக்….!!!!!

டிரைக்டர் சிவாவுக்கு அடுத்தபடியாக, அஜித் நடிக்கும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே எச்.வினோத் மாறிவிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை அடுத்து தற்போது 3வது முறையாக அஜித்தை வைத்து “துணிவு” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 3 திரைப்படங்களையும் தயாரிப்பாளர் போனிகபூரே தயாரித்து உள்ளார். “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றிய சில தகவல்களை டிரைக்டர் வினோத் பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போகலையாம்…. அதற்கு பதில் எங்கே போகிறார் தெரியுமா…..???

ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது.  ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு போகப்போறது இல்லையாம். ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”வீர சிம்ஹா ரெட்டி” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்….. வைரலாகும் போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வரும் திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2023 […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!… தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எலிமினேஷனை கூறிய கமல்… யார் தெரியுமா..? எல்லாம் நாம எதிர்பார்த்தது தான்..!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் செய்யப்பட்டவர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். தற்போது இருக்கும் மீதி நாட்களில் யார் சிறப்பாக விளையாடி பைனல் வரை செல்கின்றார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றார்கள். இதுவரை ஆறு போட்டியாளர்கள் எழுமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி, கதிரவன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள். இதில் குயின்சிதான் குறைவான வாக்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவா படத்திற்கு தணிக்கை குழு ஆட்சேபனை…. 13 காட்சிகள் நீக்கம்….. என்ன காரணமாக இருக்கும்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் தணிக்கை குழு சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து 13 காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது குறித்து நடிகர் ஜீவா பேட்டியில் கூறியதாவது, நான் புதிதாக வரும் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடைய ஏராளமான படங்களை புதுமுக இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர். அதேபோன்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் இயக்குனர் ராஜமவுலிக்கு விருது, செய்தித்தாளில் கிடைத்த சிறப்பு அந்தஸ்து…. குவியும் வாழ்த்து….!!!!!

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”ஆர்ஆர்ஆர்”. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பாபா டிரைலர்…. ரஜினி வெளியிட்ட அசத்தல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஜினி. இவர் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் பாபா திரைப்படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் புதுப்பித்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் புதிதாக டப்பிங் பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் பட நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

யஷ் நடிப்பில் வெளியாகிய கே.ஜி.எப் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமானது அடுத்ததாக காந்தாரா திரைப்படத்தை தயாரித்தது. இப்படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று, வசூலை குவித்தது. இந்நிலையில் தன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை ஹோம்பலே வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அறிமுக டிரைக்டர் சுமன்குமார் இயக்கத்தில் உருவாகும் “ரகு தாத்தா” என்ற படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இதற்கான சூட்டிங் வேலைகள் தொடங்கி இருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ காந்தியாவே இரு… எதுக்கு பிக்பாஸ் வந்த…” விக்ரமனை போட்டு தாக்கிய வனிதா..!!!!

விக்ரமனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் வனிதா. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தினமும் தவறுகள் செய்து கமலிடம் திட்டு வாங்கி வருகின்றார் அசீம். ஒவ்வொரு வாரமும் மாத்திக்கிறேன் என சொல்லி மீண்டும் தவறுகள் செய்து திட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றார் அசீம். அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் வேணும்னே செய்கின்றார் என்பது தெரிகிறது. அவர் தன்னை தனியாக காண்பிப்பதற்காக அப்படி செய்கின்றார் என பலரும் விமர்சித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நடிகை கீர்த்திக்கு என்ன ஆச்சு…. திடீரென எடுத்த புது அவதாரம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் ஆக தற்போது முன்னணி நடிகையாக  உயர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு பட்ஜெட் படங்களை […]

Categories

Tech |