காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு காலத்தில் பசி பட்டினியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.