இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவரின் மனு பட்டியலிடப்படவில்லைஎன்பதால் விசாரணை நடைபெற வில்லை. இதையடுத்து மனுவில் பிழை இருந்ததாக கூறப்பட்ட அனைத்து பிழைகளையும் சரி செய்து ப.சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories
ப.சிதம்பரத்தின் மனு வெள்ளியன்று விசாரணை….?
