Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா….. செம வைரல்….!!!

ஓவியா நீச்சலுடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு நிறைய ஆர்மிகள் எல்லாம் உருவாகின.

Actress Oviya in Saree | tamil cinema news | latest news

இதனையடுத்து, இவர் புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஓவியா சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது நீச்சலுடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

https://www.instagram.com/p/Ca_eCVmLU4m/

Categories

Tech |