Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. 200 விமானங்களின் சேவை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஒமிக்ரான் அச்சத்தால் அமெரிக்காவிலுள்ள யுனைட்டட் ஏர் லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களை சேர்ந்த 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் தங்களது விமான குழுவினர் மற்றும் ஊழியர்களை பாதித்து இருப்பதால் சேவைகளை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியாகிய அறிகுறிகள் அற்ற மருத்துவ பணியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் நாட்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே 7 நாட்கள் இறுதியில் கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |