Categories
தேசிய செய்திகள்

OMG : “வாட்ஸ் அப்-ல் புதிய கட்டுப்பாடு?”…. என்னன்னு பாருங்க….!!!!

வாட்ஸ்அப் செயலியில் “பேக் அப்” ( Back up ) செய்ய புதிய கட்டுப்பாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘கூகுள் டிரைவில்’ 15 ஜிபி மட்டுமே இலவசமாக வழங்குவதை போல வாட்ஸ்அப் செயலிக்கு பிரத்தியேகமாக குறிப்பிட்ட அளவு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அந்த குறிப்பிட்ட அளவிற்கு மேல் ‘பேக் அப்’ செய்ய வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடு விரைவில் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |