மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடலுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன மர்மமாகவே உள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
Categories
OMG: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!!!
