Categories
சினிமா

OMG: சமந்தாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனால் தற்போது தனது சம்பளத்தை இவர் 5 கோடி வரை உயர்த்தி உள்ளார். இந்திய அளவில் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பழமொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தோல் சம்பந்தமான பிரச்சனையால் கடும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் இதற்கு சிகிச்சை எடுக்க அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் யசோதா பணத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு சமந்தா முகத்தை மூடியபடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |