Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் பேச்சு மூச்சில்லாமல் குழந்தை கிடப்பது கண்டு பிடிக்கப்பட உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றான்.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தை smith பகல் நேர காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறும் அந்தப் பகுதி மேயரான Paul Jenkins ஆனால் அவன் தற்செயலாக காருக்குள்ளையே விடப்பட்டிருக்கிறான் என தெரிவித்துள்ளார். எதனால் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றது என்பது தெரியாத நிலையில் இந்த சம்பவம் Bancroft பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் போலீசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |