Categories
தேசிய செய்திகள்

OMG: கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி….. பலர் கவலைக்கிடம்…. அதிர்ச்சி….!!!!

பீகார் மாநிலம் சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கள்ளச்சாரயம் குடித்து உயரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தற்போது, சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கிராமத்தில் உள்ள பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என மருத்துவ அதிகாரி ராஜேஷ் மீனா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |