Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….. பிரபல நடிகருக்கு கொரோனா….. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோ!

 

இந்நிலையில், பிரபல நடிகரான விஷ்ணு விஷாலும் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”தான் மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும், விரைவில் மீண்டு வருவேன்” எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |