அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் Level 1.
சம்பளம்: ரூ15 ,700 – ரூ50,000.
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 19.2.2021
கல்வித்தகுதி: 6.2.2021 அன்று உள்ளபடி கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் – 10 ஆம் வகுப்பு தோல்வி வரை.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு முன்னுரிமை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை-5 ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.