ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் அக்டோபர் 12ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது.
ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 4F ஸ்மார்ட்போன் அக்டோபர் 12ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 8gb + 128gp வேரியண்டில் வரும் இந்த போனின் சிறப்பம்சமாக 6 AI கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 108MP அல்ட்ரா க்ளியர் மெயின் கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி + 18-W அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.