தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 34,112 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 42,752
2. கோயம்புத்தூர் – 280
3. திருப்பூர் – 122
4. திண்டுக்கல் – 312
5. ஈரோடு – 83
6. திருநெல்வேலி – 644
7. செங்கல்பட்டு – 3,872
8. நாமக்கல் – 89
9. திருச்சி – 310
10. தஞ்சாவூர் – 308
11. திருவள்ளூர் – 2,645
12. மதுரை – 849
13. நாகப்பட்டினம் – 219
14. தேனி – 236
15. கரூர் – 119
16. விழுப்புரம் – 606
17. ராணிப்பேட்டை – 525
18. தென்காசி – 261
19. திருவாரூர் – 231
20. தூத்துக்குடி – 639
21. கடலூர் – 823
22. சேலம் – 352
23. வேலூர் – 491
24. விருதுநகர் – 179
25. திருப்பத்தூர் – 83
26. கன்னியாகுமரி – 208
27. சிவகங்கை – 103
28. திருவண்ணாமலை – 1,199
29. ராமநாதபுரம் – 317
30. காஞ்சிபுரம் – 1,215
31. நீலகிரி – 31
32. கள்ளக்குறிச்சி – 395
33. பெரம்பலூர் – 151
34. அரியலூர் – 432
35. புதுக்கோட்டை – 86
36. தருமபுரி – 32
37. கிருஷ்ணகிரி – 72
37. airport quarantine- 416
38. railway quarantine – 401