Categories
பல்சுவை

“NORTH POLE” முன்னெச்செரிக்கை நடவடிக்கை இல்லாமல் சென்ற 3 பேர்…. உயிரை விட்ட பரிதாபம்….!!!

கடந்த 1897-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் பாராசூட் மூலமாக North Pole -க்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதனால் பாரிஸில் ஒரு பாராசூட்டை வாங்கியுள்ளனர். அந்த பாராசூட்டை இவர்கள் சோதித்து கூட பார்க்கவில்லை. இவர்கள்  North Pole-ஐ பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சோதித்துப் பார்க்காமல் பாராசூட்டில் ஏறி சென்றுள்ளனர். இவர்கள் பாரசூட்டில் 2 நாட்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால் திடீரென பாராசூட்டில் ஹைட்ரஜன் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் 3 பேரும் வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் என நினைத்துள்ளனர்.

ஆனால் அவர்களிடம் Fule இல்லாத காரணத்தால் பாராசூட் ஸ்மால்பேட் என்ற ஒரு ஐலண்ட்டில் தரை இறங்கி விட்டது. இவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் 33 வருடங்களாக வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு கப்பல் ஐலண்ட்டில் இருந்து அவர்கள் 3 பேரின் சடலத்தையும் 33 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளது. மேலும் இவர்கள் North Pole-க்கு செல்ல வேண்டும் என்று விரும்பியது தவறு கிடையாது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  இல்லாமல் சென்றதால் கடைசியில் 3 பேருமே தங்களுடைய உயிரை விட்டுவிட்டனர்.

Categories

Tech |