சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளரை அர்ஜுன் திட்டுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய தினத்தில் இந்த போட்டியில் இருந்து நந்தாவை வெளியேறும்படி அர்ஜுன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் போட்டியாளர் ஒருவர் தொலைபேசியில் பேசியதால் அந்த போட்டியாளரை அர்ஜுன் ‘அறிவு இல்லையா’ என்று திட்டி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புரோமோ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=OcREw156CwU