Categories
விளையாட்டு

மீண்டும் ஏமாற்றம்…!… தல தோனி இல்லை…. இந்திய அணி அறிவிப்பு …!!!

மேற்க்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்க்கிந்திய தீவு அணி 3 20 ஓவர் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் விளையாட இருக்கின்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது மஹேந்திர சிங் தோனி. உலக கோப்பை தொடருக்கு பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தோனி இந்த தொடரில் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே நிகழ்ந்துள்ளது.  மேற்க்கிந்திய தீவு அணி தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள்.

ஒரு நாள் போட்டி : 

விராட் கோஹ்லி ( கேப்டன் ), ரோஹித் சர்மா ( துணை கேப்டன் ), ஷிகர் தவான் , கே.எல் ராகுல் , ஷ்ரேயஸ் ஐயர் , மனிஷ் பாண்டே , ரிஷப் பண்ட் , சிவம் துபே , கேதார் ஜாதவ் , ரவீந்திர ஜடேஜா , சஹல் , குலதீப் யாதவ் , தீபக் சஹர்  , முகமத் ஷமி , புவனேஸ்வர் குமார்.

20 ஓவர் போட்டி : 

விராட் கோஹ்லி ( கேப்டன் ) , ரோஹித் சர்மா ( துணை கேப்டன் ) , ஷிகர் தவான் , கே.எல் ராகுல் , ஷ்ரேயஸ் ஐயர் , மனிஷ் பாண்டே , ரிஷப் பண்ட் , சிவம் துபே , வாஷிங்டன் சுந்தர் , , ரவீந்திர ஜடேஜா , சஹல் , குலதீப் யாதவ் , தீபக் சஹர்  , முகமத் ஷமி , புவனேஸ்வர் குமார் .

Categories

Tech |