இந்நிலையில் நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. நித்யா மேனன் வேறு கதாபாத்திரத்தில் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷரத்தாவுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.