Categories
உலக செய்திகள்

மின்சாரத்திற்கு நிலக்கரி பயன்பாட்டை நிறுத்த வேண்டும்…. பிரபல நாடுகளிடம் விளக்கம் கேட்ட தலைவர்….!!

ஐ.நாவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவும், சீனாவும் கூறியது தொடர்பான முழு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பருவநிலை மாநாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் பருவநிலை மாநாட்டின் தலைவர் பங்கேற்ற பருவநிலை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தியாவும், சீனாவும் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பருவநிலை மாநாட்டின் தலைவர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநாட்டின்போது சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தியது தொடர்பான முழு விளக்கத்தை வளர்ந்து வரும் நாடுகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |