விஜய் டிவியில் புதிதாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது.
சின்னத்திரையில் நிறைய தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போடும் விதமாக உள்ளது.
இதனையடுத்து, விஜய் டிவியில் புதிதாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. ”தாய் இல்லால் நான் இல்லை” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தனது மகளுடன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான எமோஷனலான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.