Categories
சினிமா தமிழ் சினிமா

”காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் புதிய போஸ்டர்……. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான போஸ்டர்  வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர் இருக்கும் போஸ்ட்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CX_PB_NPeS-/?utm_source=ig_embed&ig_rid=00aaf7c0-30cb-4c42-ab87-8eda4ef36b92

Categories

Tech |