Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்தை பாதுகாக்க… இந்த பல் போதும்…!!

தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

புற்று நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து மீண்டு விட முடியும்.

உடலில் ரத்த உறைவு ஏற்பட்டு அதனால் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்க இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது.

சளி அல்லது இருமல் இருந்தால் இரவு படுக்கும் முன்பு ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட முடியும்.

வாய்வு தொல்லையில் இருந்து விடுப்பு அளிக்கின்றது தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் வாயுத் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இதய குழாய்களில் கொழுப்பு அடைக்காமல் இருக்க உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவது அவசியமான ஒன்றாகிறது.

இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடும் பொழுது ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமான ஒன்று.

Categories

Tech |