Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலில் தேசியளவில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள்….!!

மக்களவை தேர்தலில் தேசியளவில்  இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்கள் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக கூட்டணி 350 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. இதே போல தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை பெற்றது. அதிமுக கூட்டணியில் 5 மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள  மாநிலங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற மக்களவை இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 38

தி.மு.க. –23

காங்கிரஸ்–8

மார்க்சிஸ்ட் கம்யூ.–2

இந்திய கம்யூ.–2

விடுதலை சிறுத்தைகள் (முன்னிலை) –1

இ.யூ.முஸ்லிம் லீக்–1

அ.தி.மு.க. –1

ஆந்திரா 25

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22

தெலுங்கு தேசம் –3

அசாம் 14

பா.ஜனதா –9

காங்கிரஸ்–3

ஐக்கிய ஜனநாயக முன்னணி–1

சுயேச்சை –1

பீகார் 40

பா.ஜனதா –17

ஐக்கிய ஜனதாதளம் –16

லோக் ஜனசக்தி –6

காங்கிரஸ் –1

சத்தீஷ்கார் 11

பா.ஜனதா –9

காங்கிரஸ்–2

கோவா 2

பா.ஜனதா –1

காங்கிரஸ்–1

 குஜராத் 26

பா.ஜனதா –26

அரியானா 10

பா.ஜனதா –10

இமாசல பிரதேசம் 4

பா.ஜனதா –4

காஷ்மீர் 6

பா.ஜனதா –3

தேசிய மாநாடு –3

ஜார்கண்ட் 14

பா.ஜனதா –11

ஜா.மு.மோ –1

காங்கிரஸ்–1

ஏ.ஜே.எஸ்.யூ.–1

கர்நாடகம் 28

பா.ஜனதா –25

காங்கிரஸ்–1

ம.ஜ.தளம் –1

சுயேச்சை –1

கேரளா 20

காங்கிரஸ் –15

மார்க்சிஸ்ட் கம்யூ.–1

இ.யூ.முஸ்லிம் லீக் –2

பிற கட்சிகள் –2

மத்தியபிரதேசம் 29

பா.ஜனதா –28

காங்கிரஸ்–1

மராட்டியம் 48

பா.ஜனதா –23

சிவசேனா –18

தேசியவாத காங்.–4

காங்கிரஸ்–1

பிற கட்சிகள் –2

மணிப்பூர் 2

பா.ஜனதா –1

நா.ம.மு. –1

மேகாலயா 2

காங்கிரஸ்–1

தேசிய மக்கள் கட்சி–1

மிசோரம் 1

மி.தே.முன்னணி–1

 நாகாலாந்து 1

தே.ஜ.மு.க. –1

ஒடிசா 21

பிஜூ ஜனதாதளம் –12

பா.ஜனதா –8

காங்கிரஸ்–1

பஞ்சாப் 13

காங்கிரஸ்–8

அகாலிதளம் –2

ஆம் ஆத்மி –1

பா.ஜனதா –2

ராஜஸ்தான் 25

பா.ஜனதா –24

பிற கட்சிகள் –1

சிக்கிம் –1

சி.கி.மோ–1

அருணாசலபிரதேசம் 2

பா.ஜனதா –2

தெலுங்கானா 17

தெலுங்கானா ராஷ்டிர சமிதி–9

பா.ஜனதா –4

காங்கிரஸ்–3

மஜ்லிஸ் கட்சி–1

திரிபுரா 2

பா.ஜனதா –2

உத்தரபிரசேதம் 80

பா.ஜனதா –62

பகுஜன் சமாஜ்–10

சமாஜ்வாடி –5

அப்னாதளம் –2

காங்கிரஸ் –1

உத்தரகாண்ட் 5

பா.ஜனதா –5

மேற்கு வங்காளம் 42

திரிணாமுல் காங்.–22

பா.ஜனதா –18

காங்கிரஸ்–2

அந்தமான் நிகோபார் 1

காங்கிரஸ்–1

சண்டிகார் 1

பா.ஜனதா –1

தத்ராநகர் ஹவேலி–1

சுயேச்சை –1

டாமன் டையூ 1

பா.ஜனதா –1

 டெல்லி 7

பா.ஜனதா –7

லட்சத்தீவு 1

காங்கிரஸ்–1

புதுச்சேரி 1

காங்கிரஸ் –1

Categories

Tech |