Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நாகினி’ சீரியல் நடிகைக்கு திருமணம்… துபாய் மாப்பிள்ளையா?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘நாகினி’ சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது .

ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இதன் ஐந்தாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய் . இந்நிலையில் நடிகை மௌனி ராய் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது .

Nagini 2 | Today at 7.30 PM | Gemini TV - YouTube

இவர் கொரோனா ஊரடங்கு காலம் முழுவதும் துபாயில் இருந்துள்ளார் . அப்போது அங்குள்ள  சுபிராஜ் நம்பியார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இருப்பினும் இதுகுறித்து நடிகை மௌனி ராய் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |