Categories
சினிமா

“என்னது! நாகினி நடிகைக்கு கல்யாணமா…? சொல்லவே இல்ல… வைரலாகும் புகைப்படம்…!!!

நாகினி தொடரின் நடிகை மௌனி ராய், தன் காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்திருக்கிறார்.

நாகினி என்ற பிரபல தொடர் மூலமாக நாடு முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை மௌனி ராய். தற்போது இவருக்கு கோவாவில் திருமணம் நடந்திருக்கிறது. மௌனி தன் காதலரான சுராஜ் நம்பியாரை மணந்திருக்கிறார். பாலிவுட் நடிகையான இவர், தன் திருமணம் தொடர்பில்  எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ரகசியம் காத்தார்.

இந்நிலையில், பெங்காலி மற்றும் கேரள முறைப்படி இவர்களின் திருமணம் கோவாவில் நடந்தேறியது. மௌனி ராய், தன் காதலருடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |