Categories
சினிமா தமிழ் சினிமா

”நாகினி” சீரியல் நடிகைக்கு திருமணமாம்… மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா…!!!

நாகினி சீரியல் நடிகை தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பழைய சீரியல்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகை மௌனி ராய் பிரபலமானார்.இதன்பின்னர், இவர் பாலிவுட் நடிகர்களுடன் சேந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் தொழிலதிபர் சூரஜ் நம்பியாரை காதலித்து வருவதாகவும், ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்களின் திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |