தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இவர் தற்போது படங்கள் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தின் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரத்குமார் புகைப்படங்கள் வெளிப்பட்டிருந்தார்.
மேலும் வாரிசு படம் எப்படி இருக்கும் என்று சில பேட்டிகளில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தார்கள். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபட்டால் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இதனையடுத்து நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். இவர் தான் சரத்குமாரின் முதல் மனைவி.