Categories
உலக செய்திகள்

நடைபெற்ற துப்பாக்கி சூடு…. 3 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளனர். இதை தவிர 6 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த 6 பேர்களில் ஒருவர் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Categories

Tech |