Categories
தேசிய செய்திகள்

MP, MLA குற்ற வழக்குகள்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விபரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

முன்னதாக தண்டனை குற்றவாளிகளைத் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றமானது மேற்குறிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

Categories

Tech |