Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…எதிர்ப்புகள் நீங்கும்…தனலாபம் ஏற்படும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று காரியங்கள் அனுகூலமாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சில நேரங்களில் மன கசப்புகள் கூட வரலாம். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்.

தேவையான நிதி உதவிகளும் கிடைக்கும். காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |