தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பதவியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்றுநர் (Instructor) : பல்வேறு காலிப்பணியிடங்கள்
மாதம் சம்பளம் : ரூ.10,000/- வழங்கப்படும்
கல்வித் தகுதி : BE/B.Tech (CS/IT) + 1-year experience or M.Sc (CS/IT) or MCA + 2 years experience
வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அரசு விதிகளின்படி இனம்வாரியாக வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை :நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2020
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை இயக்குநர்/முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர் – 613 007 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை கீழ்க்கானும் லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020121668.pd